உலக நாடுகளில் இந்து சமயம்

From Wikipedia, the free encyclopedia

உலக நாடுகளில் இந்து சமயம்
Remove ads

ஒவ்வொரு நாட்டின் இந்து மத மக்களின் சதவீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[1] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[2] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.

Thumb
இந்து மதம் - நாட்டின் சதவீதம்


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

Thumb

இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் எல்லா நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத் தட்ட 100 கோடி இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள்.

இந்து சமயம் இந்திய துணைக்கண்டமான இந்தியா,பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், பங்களாதேசம், நேப்பாள் மற்றும் இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய துணைகண்டத்தில் தோன்றியது.உலகின் அதிகமான இந்துக்கள் வாழும் இடமாக இந்திய துணைக் கண்டம் விளங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் தென்கிழக்கு ஆசிய வழியாக வியட்னாம் மற்றும் இந்தோனேசிய தீவுகளுக்கு பரவி விரிந்து காணப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்துக்களை வேலையாட்களாக ஐரோப்பிய காலனித்துவ நாடான திரினிடாட், குயானா, சுரினாம் , ரியுனியன், மொரிஜியஸ் மற்றும் தென் ஆப்பிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் இந்நவீன காலத்தில் இந்துக்கள் உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இறை நம்பிக்கையுடைய அவர்கள் குடியேறிய பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிப்பட்டனர்.

Remove ads

நாடுவாரியாக


மேலதிகத் தகவல்கள் பகுதி, நாடு ...
Remove ads

பிராந்தியவாரியாக

இந்த சதவீதங்கள் மேலேயுள்ள எண்களைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

மேலதிகத் தகவல்கள் பகுதி, மொத்த மக்கள்தொகை ...
மேலதிகத் தகவல்கள் பகுதி, மொத்த மக்கள்தொகை ...
மேலதிகத் தகவல்கள் பகுதி, மொத்த மக்கள்தொகை ...
மேலதிகத் தகவல்கள் பகுதி, மொத்த மக்கள்தொகை ...
மேலதிகத் தகவல்கள் பகுதி, மொத்த மக்கள்தொகை ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads