சைவத் திருமுறைகள்

தமிழ் இந்து சைவ இலக்கியம் From Wikipedia, the free encyclopedia

சைவத் திருமுறைகள்
Remove ads

சைவத் திருமுறைகள் (Tirumurai) என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இப்பன்னிரு திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

Thumb

திருமுறைத் தொகுப்பு

பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.

Remove ads

பன்னிரு திருமுறைகளின் பட்டியல்

இல.திருமுறைநூல்ஆசிரியர்
1முதலாம் திருமுறைதேவாரம்திருஞானசம்பந்தர்
2இரண்டாம் திருமுறை
3மூன்றாம் திருமுறை
4நான்காம் திருமுறைதிருநாவுக்கரசர்
5ஐந்தாம் திருமுறை
6ஆறாம் திருமுறை
7ஏழாம் திருமுறைசுந்தரர்
8எட்டாம் திருமுறைதிருவாசகம்மாணிக்கவாசகர்
திருக்கோவையார்
9ஒன்பதாம் திருமுறைதிருவிசைப்பாதிருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டுசேந்தனார்
10பத்தாம் திருமுறைதிருமந்திரம்திருமூலர்
11பதினோராம் திருமுறைதிருமுகப் பாசுரம்திரு ஆலவாய் உடையார்
திருவாலங்காட்டுத் திருப்பதிகம்காரைக்கால் அம்மையார்
திருவிரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
சேத்திர வெண்பாஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதிசேரமான் பெருமான் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதிநக்கீர தேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித்திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம்கல்லாடதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலைகபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
சிவபெருமான் திருவந்தாதிபரணதேவ நாயனார்
சிவபெருமான் மும்மணிக்கோவைஇளம்பெருமான் அடிகள்
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவைஅதிராவடிகள்
கோயில் நான்மணிமாலைபட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலைநம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத்தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
12பன்னிரண்டாம் திருமுறைபெரியபுராணம்சேக்கிழார் பெருமான்
Remove ads

திருமுறைகளில் பாடல்களின் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் திருமுறை, பாடியவர்(கள்) ...

திருமுறை பாடிய சான்றோர்கள்

விரைவான உண்மைகள்
மேலதிகத் தகவல்கள் வரிசை, திருமுறையாசிரியர் ...
Remove ads

இவற்றையும் காண்க

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads