சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி
Remove ads

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் சோளிங்கர், தொகுதி விவரங்கள் ...

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977ல் காங்கிரசின் ராசேந்திரன் 9393 (13.81%) & ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதாவின் கோபால் 17125 (20.11%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பஞ்சாட்சரம் 22600 (20.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசுன் ஆர். செயபாபு 20849 (17.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads