நத்தம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நத்தம் சட்டமன்றத் தொகுதி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[3]
விரைவான உண்மைகள் நத்தம், தொகுதி விவரங்கள் ...
நத்தம் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 131 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
மக்களவைத் தொகுதி | திண்டுக்கல்[1]> |
நிறுவப்பட்டது | 1977 |
மொத்த வாக்காளர்கள் | 2,83,267[2] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
அம்பலகாரர் எனப்படும் முத்தரையர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதியாக உள்ளது.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- நத்தம் வட்டம்
- திண்டுக்கல் வட்டம் (பகுதி)
தொட்டனூத்து, ராஜாக்காப்பட்டி, மதூர், சிலவத்தூர், வங்கன்மானூத்து, மார்க்கம்பட்டி, வஜ்ரசேர்வைகாரன்கோட்டை, வத்திலதோப்பம்பட்டி, தேத்தம்பட்டி, ராகலாபுரம், கூவனூத்து, அடியனூத்து, ஏ.வெள்ளோடு, வரலிபட்டி, வடகாட்டுபட்டி, சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, ஆவீளீப்பட்டி, மரனூத்து, ஜோத்தம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, சிறுமலை, கோம்பைப்பட்டி, கணவாய்ப்பட்டி, செங்குறிஞ்சி மற்றும் காம்பிலியம்பட்டி கிராமங்கள்.
பஞ்சம்பட்டி (பேரூராட்சி). [4].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | மெ. ஆண்டி அம்பலம் | இ.தே.கா | 29,055 | 44 | ஆர். முருகன் | அதிமுக | 21,093 | 32 |
1980 | மெ. ஆண்டி அம்பலம் | இ.தே.கா | 36,859 | 52 | அழகிரிசாமி. டி | சுயேச்சை | 32,471 | 45 |
1984 | மெ. ஆண்டி அம்பலம் | இ.தே.கா | 57,214 | 64 | அழகிரிசாமி .டி | தமிழ்நாடு காங்கிரஸ். கே | 18,004 | 20 |
1989 | மெ. ஆண்டி அம்பலம் | இ.தே.கா | 33,019 | 32 | விஸ்வநாதன் .ஆர் | அதிமுக(ஜெ) | 27,567 | 27 |
1991 | மெ. ஆண்டி அம்பலம் | இ.தே.கா | 71,902 | 70 | செழியம் | திமுக | 24,124 | 24 |
1996 | மெ. ஆண்டி அம்பலம் | தமாகா | 62,527 | 54 | ஆசை அலங்காரம் .எஸ் | காங்கிரஸ் | 26,891 | 23 |
2001 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 55,604 | 49 | கிருஷ்ணன் .கு. ப | டிபி | 45,002 | 40 |
2006 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 62,292 | 47 | ஆண்டியம்பலம் .எம். ஏ | திமுக | 58,532 | 44 |
2011 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக | 94,947 | 53.87 | விஜயன் .கே | திமுக | 41,858 | 23.75 |
2016 | எம். ஏ. ஆண்டி அம்பலம் | திமுக | 93,822 | 45.73 | ஷாஜகான் | அதிமுக | 91,712 | 44.70 |
2021 | நத்தம் ஆர். விசுவநாதன் | அதிமுக[5] | 107,762 | 47.84 | எம். ஏ. ஆண்டி அம்பலம் | திமுக | 95,830 | 42.54 |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 107,762 | 48.15% | +3.85 | |
திமுக | எம். எ. ஆண்டு அம்பலம் | 95,830 | 42.82% | -2.5 | |
நாம் தமிழர் கட்சி | வி. சிவசங்கரன் | 14,762 | 6.60% | +5.44 | |
அமமுக | என். ராஜா | 1,721 | 0.77% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,444 | 0.65% | -0.25 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,932 | 5.33% | 4.31% | ||
பதிவான வாக்குகள் | 223,800 | 79.01% | -1.01% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 331 | 0.15% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 283,267 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.83% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எம். ஏ. ஆண்டி அம்பலம் | 93,822 | 45.32% | +21.57 | |
அஇஅதிமுக | எசு. ஷாஜகான் | 91,712 | 44.30% | -9.57 | |
தேமுதிக | ஜி. கார்த்திகேயன் | 9,373 | 4.53% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | வி. சிவசங்கரன் | 2,393 | 1.16% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,844 | 0.89% | புதியவர் | |
சுயேச்சை | எம். வடிவேல் | 1,182 | 0.57% | புதியவர் | |
பாமக | கே. சிறீரங்கன் | 1,155 | 0.56% | புதியவர் | |
சுயேச்சை | சி. முருகேசன் | 1,065 | 0.51% | புதியவர் | |
இஜக | எம். சந்தானகிருஷ்ணன் | 1,044 | 0.50% | புதியவர் | |
பதிவான வாக்குகள் | 207,011 | 80.01% | -4.94% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 258,718 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -8.55% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 94,947 | 53.87% | +7.25 | |
திமுக | கே. விஜயன் | 41,858 | 23.75% | -20.06 | |
சுயேச்சை | எம். ஏ. ஆண்டி அம்பலம் | 29,834 | 16.93% | புதியவர் | |
சுயேச்சை | கே. துரை | 1,870 | 1.06% | புதியவர் | |
சுயேச்சை | ஜி. வெங்கடேசன் | 1,038 | 0.59% | புதியவர் | |
பா.ஜ.க | சி. குட்டியன் | 980 | 0.56% | -0.22 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 53,089 | 30.12% | 27.31% | ||
பதிவான வாக்குகள் | 207,464 | 84.95% | 10.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 176,251 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.25% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 62,292 | 46.62% | -2.79 | |
திமுக | எம். ஏ. ஆண்டி அம்பலம் | 58,532 | 43.81% | புதியவர் | |
தேமுதிக | வி. கணேசன் | 7,754 | 5.80% | புதியவர் | |
சுயேச்சை | பி. வேதிகரன் | 1,762 | 1.32% | புதியவர் | |
பா.ஜ.க | எ. சரவணன் | 1,038 | 0.78% | புதியவர் | |
பசக | எ. முருகேசன் | 711 | 0.53% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,760 | 2.81% | -6.61% | ||
பதிவான வாக்குகள் | 133,614 | 74.49% | 12.45% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 179,371 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.79% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 55,604 | 49.41% | புதியவர் | |
தபூ | கு. ப. கிருஷ்ணன் | 45,002 | 39.99% | புதியவர் | |
மதிமுக | பி. செல்லம் | 5,311 | 4.72% | -5.24 | |
சுயேச்சை | பி. ஜோர்ஜ் | 1,596 | 1.42% | புதியவர் | |
சுயேச்சை | ஒ. பி. ராமன் | 1,019 | 0.91% | புதியவர் | |
ஐஜத | வி. முத்துராமலிங்கம் | 935 | 0.83% | புதியவர் | |
சுயேச்சை | எ. ஆண்டி அம்பலம் | 879 | 0.78% | புதியவர் | |
சுயேச்சை | கே. வெங்கட சுப்பிரமணி | 590 | 0.52% | புதியவர் | |
சுயேச்சை | என். இராஜாங்கம் | 589 | 0.52% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,602 | 9.42% | -23.25% | ||
பதிவான வாக்குகள் | 112,540 | 62.04% | -6.77% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 181,487 | ||||
தமாகா இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -7.92% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | மெ. ஆண்டி அம்பலம் | 62,527 | 57.33% | புதியவர் | |
காங்கிரசு | எசு. ஆசை அலங்காரம் | 26,891 | 24.66% | -48.37 | |
மதிமுக | பி. செல்லம் | 10,864 | 9.96% | புதியவர் | |
பாமக | எசு. பாலசுப்பிரமணியம் | 6,524 | 5.98% | புதியவர் | |
பா.ஜ.க | பி. ஆர். செல்லமணி | 1,489 | 1.37% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 35,636 | 32.67% | -15.85% | ||
பதிவான வாக்குகள் | 109,063 | 68.81% | 3.71% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 167,867 | ||||
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -15.69% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மெ. ஆண்டி அம்பலம் | 71,902 | 73.02% | +39.81 | |
திமுக | பி. செல்லம் | 24,124 | 24.50% | -1.7 | |
அமஇ | பி. மணி | 797 | 0.81% | புதியவர் | |
பாமக | எ. கார்மேகம் | 770 | 0.78% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 47,778 | 48.52% | 43.04% | ||
பதிவான வாக்குகள் | 98,465 | 65.10% | -9.54% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 156,966 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 39.81% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மெ. ஆண்டி அம்பலம் | 33,019 | 33.21% | -35.27 | |
அஇஅதிமுக | நத்தம் ஆர். விசுவநாதன் | 27,567 | 27.73% | புதியவர் | |
திமுக | பி. செல்லம் | 26,048 | 26.20% | புதியவர் | |
அஇஅதிமுக | எசு. எ. வீரையா | 10,653 | 10.71% | புதியவர் | |
சுயேச்சை | எ. வீரண்ணன் | 1,174 | 1.18% | புதியவர் | |
சுயேச்சை | பிள்ளை இராமலிங்கம் | 649 | 0.65% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,452 | 5.48% | -41.45% | ||
பதிவான வாக்குகள் | 99,426 | 74.64% | 1.46% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 136,669 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -35.27% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மெ. ஆண்டி அம்பலம் | 57,214 | 68.48% | புதியவர் | |
தகா | டி. அழகிரிசாமி | 18,004 | 21.55% | புதியவர் | |
சுயேச்சை | கே. பி. தியாகராஜன் | 4,755 | 5.69% | புதியவர் | |
சுயேச்சை | சி. பெரியகருப்பன் | 1,842 | 2.20% | புதியவர் | |
சுயேச்சை | எ. ஆண்டி | 1,215 | 1.45% | புதியவர் | |
சுயேச்சை | வி. சொக்கலிங்கம் | 519 | 0.62% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 39,210 | 46.93% | 1.44% | ||
பதிவான வாக்குகள் | 83,549 | 73.18% | 12.22% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 121,608 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 22.26% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மெ. ஆண்டி அம்பலம் | 36,859 | 52 | ||
சுயேச்சை | டி. அழகிரிசாமி | 32,471 | 46.21% | புதியவர் | |
சுயேச்சை | எ. சோமசுந்தரம் | 509 | 0.72% | புதியவர் | |
சுயேச்சை | சி. மாணிக்கம் | 422 | 0.60% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 31,962 | 45.49% | 33.17% | ||
பதிவான வாக்குகள் | 70,261 | 60.96% | 3.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 117,138 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 1.25% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மெ. ஆண்டி அம்பலம் | 29,055 | 44.97% | புதியவர் | |
அஇஅதிமுக | ஆர். முருகன் | 21,093 | 32.65% | புதியவர் | |
திமுக | பி. எசு. எ. வெள்ளையப்பன் | 10,515 | 16.27% | புதியவர் | |
ஜனதா கட்சி | கே. பெருமாள்சாமி | 3,161 | 4.89% | புதியவர் | |
சுயேச்சை | எ. சோமசுந்தரம் | 786 | 1.22% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,962 | 12.32% | |||
பதிவான வாக்குகள் | 64,610 | 57.82% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 113,284 | ||||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads