பகல்நேர நிகழ்ச்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பகல்நேர நிகழ்ச்சி (Daytime show) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு வகை ஆகும். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை ஒளிபரப்பாகிறது. பகல்நேர நிகழ்ச்சி பெரும்பகுதி பொதுவாக பெண்களை இலக்காகக் கொண்டது (குறிப்பாக, இல்லத்தரசிகள்). இந்த நேரத்தில் நாடகத் தொடர், திரைப்படம், விளையாட்டு நிகழ்ச்சி, உரையாடல் நிகழ்ச்சி போன்ற பல பாணியில் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றது.

Thumb
பகல்நேர நிகழ்ச்சி சிவப்பு நிறமாகவும் மற்றும் "பகல்நேரம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் பகல்நேர நிகழ்ச்சியில் நாடகத் தொடர்கள் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றது. சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் போன்ற அலைவரிசைகளில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வெற்றியும் கண்டது. சில தொலைக்காட்சியில் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்தும் வருகின்றது. பெரும்பாலான தொலைக்காட்சியில் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

Remove ads

பகல்நேர தொடர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads