பாளையம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாளையம் தொடருந்து நிலையம் (Palayam railway station, நிலையக் குறியீடு:PALM) இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, பாளையம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1]
இந்த நிலையம் புதியதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் வழிதடங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது மே 2013இல் செயல்படத் தொடங்கியது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads