பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி (Pennagaram Assembly constituency) தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

விரைவான உண்மைகள் பென்னாகரம், தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

செட்டிஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, புலிக்கரை, ஜாகீர்பர்கூர், செல்லியம்பட்டி, பூகானஅள்ளி, செக்கோடி, காளப்பனஅள்ளி, யேகாரஅள்ளி, சிட்டிகானஅள்ளி, குத்தலஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்கமாரண்அள்ளி, மோதுசூலஅள்ளி, நேரலமருதஅள்ளி, பத்தலஅள்ளி, போத்தலஅள்ளி, பூமாண்டஅள்ளி, மல்லிகுட்டை, மற்றும் தோமலஅள்ளி, கிராமங்கள்.[2]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977ல் காங்கிரசின் பி. கே. நரசிம்மன் 11086 (20.25%) & திமுகவின் கே. மாரிமுத்து 8487 (15.50%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1984ல் சுயேச்சையான என். எம். சுப்ரமணியம் 9580 (11.81%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் எம். இராஜரத்தினம் 9808 (13.35%), ஜனதாவின் எஸ். குமரன் 9209 (12.08%), சுயேச்சையான ஆர். இராஜமாணிக்கம் 8877 (12.08%) & சுயேச்சையான எம். லட்சுமணன் 7364 (10.02%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் எம். ஆறுமுகம் 14830 (15.49%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் அதிமுகவின் ஆர். அன்பழகன் 25217 (22.85%) & ஐக்கிய இந்திய பொதுவுடைமைக் கட்சியின் என். நஞ்சப்பன் 11717 (10.62%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2001ல் திமுகவின் எம். குமார் 17371 (15.59%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. தண்டபாணி 10567 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் எண் 058 - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, வ. எண் ...

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads