பெருந்துறை சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி
Remove ads

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி (Perundurai Assembly constituency) ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

விரைவான உண்மைகள் பெருந்துறை, தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • பெருந்துறை வட்டம் (பகுதி)

புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி ,நெட்டிச்சிபாளையம், செட்டிக்குட்டை , வளையபாளையம், கணபதி பாளையம், தோரணவாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களூர் (பெருந்துறை), பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, கந்தம் பாளையம், பெரியவிளாமலை, சின்னவிளாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளையம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமஞ்சிறை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி, கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுபுதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, சுள்ளிப்பாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.

பெத்தம்பாளையம் (பேரூராட்சி), பள்ளபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி), நல்லாம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி).

[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977இல் ஜனதாவின் ஆர். இராமலிங்கம் 12803 (16.71%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் திமுகவின் எசு. கந்தப்பன் 22985 (20.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எம். இரவிச்சந்திரன் 18212 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads