மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி

From Wikipedia, the free encyclopedia

மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி
Remove ads

மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி (Sterling submachine gun) என்பது ஐக்கிய இராச்சியத்தின் துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1944-1945 காலப்பகுதியில் பிரித்தானிய தரைப்படையினால் ஸ்டென் துப்பாக்கிக்கு மாற்றீடாக பரீட்சிக்கப்பட்டது. ஆனால் 1953 இல்தான் மாற்றீடாக பயன்பாட்டுக்கு வந்தது. 1994 இற்குப்பின் பயன்பாட்டில் இருந்து விலகத் தொடங்கியது.

விரைவான உண்மைகள் மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி, வகை ...
Remove ads

பாவனையாளர்

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads