வாரணாசி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரணாசி மக்களவைத் தொகுதி (Varanasi Lok Sabha constituency) உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எண்பது மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
Remove ads
வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதிகள்
2014 மக்களவைத் தேர்தல்
வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 12, 2014 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம், 16ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத் தேர்தலில் இந்தியாவின் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாகவுள்ளது.
வாக்காளர்கள்
வாரணாசி தொகுதியில் மொத்தம் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்துக்கள் 80%; இசுலாமியர் 18%; ஜெயின் மதத்தினர் 1.4%; கிறித்துவர் 0.2%; பிற மதத்தினர் 0.4%. இதில் 3.5 இலட்சம் வாக்குகள் கொண்ட இசுலாமியர்களின் வாக்குகள்தான் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறமுடியும் எனும் நிலை உள்ளது.[1]
வேட்பாளர்கள்
- நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி[2]
- அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி[3]
- அஜய் ராய், இந்திய தேசிய காங்கிரஸ்[4]
- கைலாஷ் சௌரசியா, சமாஜ்வாதி கட்சி
- விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பகுஜன் சமாஜ் கட்சி
- ஹீரலால் யாதவ், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
- இந்திரா திவாரி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
Remove ads
வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
வாரணாசி மக்களவைத் தொகுதி 2004ஆம் ஆண்டு தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வசமே இருந்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் 2024
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads