1611
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1611 (MDCXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 27 - யோகான்னசு பாப்ரிசியசு, டேவிட் பாப்ரிசியசு ஆகியோர் சூரியப்புள்ளிகள் தொலைநோக்கி மூலம் அவதானித்தனர். [1]
- ஏப்ரல் 4 - டென்மார்க் சுவீடன் மீது போரை அற்வித்தது.
- மே 2 - விவிலியம் இங்கிலாந்து மன்னர் ஜேம்சின் விருப்பப் வடிவத்தில் இலண்டனில் வெளியிடப்பட்டது.
- மே 9 - சப்பானின் பேரரசராக 16-வயது கோ-மிசுனூ முடி சூடினார்.
- ஆகத்து 2 - ஜேம்சுடவுன், வர்ஜீனியா: துணை ஆளுனர் தோமசு கேட்சு 280 குடியேறிகளுடன் வர்ஜீனியா வந்தார்.
- போலது ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் கிளர்ச்சி வெடித்தது. பெரும் தீ பரவியது.
- ஜேம்சுடவுன், வர்ஜீனியா: ஜான் ரால்ஃபி புகையிலை விதைகளை டிரினிடாட் தீவில் இருந்து இரக்குமதி செய்தார்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- ஏப்ரல் 1 - அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் ஆளுனர் (பி. 1558)
மேற்கோள்கள்
1611 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads