1631
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1631 (MDCXXXI) புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 23 - முப்பதாண்டுப் போர்: சுவீடனும், பிரான்சும் இராணுவக் கூட்டு உடன்பாட்டை எட்டின. இதன் படி வடக்கு செருமனியில் சுவீடனின் ஊடுருவலுக்கு பிரான்சு உதவிகள் வழங்கும்.
- மே 10 - முப்பதாண்டுப் போர்: இரண்டு மாத ஆக்கிரமிப்பின் பின்னர் புனித உரோமைப் பேரரசின் இராணுவம் செருமனியின் மாக்திபுர்க் நகரைத் தாக்கி 20,000 பேரைக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த புனித உரோமைப் பேரரசின் புரட்டத்தாந்து மாநிலங்கள் சுவீடன்டன் அணி திரண்டன.
- அக்டோபர் 10 - முப்பதாண்டுப் போர்: சாக்சனி இராணுவம் பிராகாவைக் கைப்பற்றியது.
- தாஜ் மகால் கட்டுமானப் பணிகள் ஆரம்பாயின. 1653 இது முடிவடைந்தது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- சூன் 17 - மும்தாசு மகால், சாஜகானின் மனைவி (பி. 1593)
- சூன் 21 - ஜான் சிமித், ஆங்கிலேயக் கடற்படையினர், குடியேற்றவாதி (பி. 1580)
- அக்டோபர் 20 - மைக்கேல் மாயிஸ்ட்லின், செருமனிய வானியலாளர் (பி. 1550)
மேற்கோள்கள்
1631 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads