1657
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1657 (MDCLVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 4 - இங்கிலாந்தில் யூதர்கள் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என ஆலிவர் கிராம்வெல் உறுதிப்படுத்தினார்.
- மார்ச் 2 - சப்பான் எடோவில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 100,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[1]
- இங்கிலாந்தின் முதலாவது சாக்கலேட் மாளிகை இலண்டனில் திறக்கப்பட்டது.[2]
- காப்பி பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- சூன் 3 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads