1677
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1677 (MDCLXXVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- மே 29 - வர்ஜீனியா குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடியினருக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- சூலை 14 - லான்ட்சுகுரோனா என்ற இடத்தில் இடம்பெற்ற மோதலில் சுவீடன் டென்மார்க் படையினரைத் தோற்கடித்தது.
- கோட்பிரீட் லைப்னிட்ஸ் தொடுகோட்டிற்கான முழுமையான தீர்வைத் தந்தார்.[1]
- ஆன்டன் வான் லீவன்ஹூக் வளர்ச்சியுற்ற விந்தணுக்களை நுண்நோக்கியூடாக அவதானித்தார்.
- குளிர்களி பார்சு நகரில் பிரபலமானது.[2]
- பாரிஸ் நகரின் மக்கட்தொகை 500,000 ஐத் தாண்டியது.
- திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் இருபா இருபது நூலுக்கு உரை எழுதினார்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads