மேலதிகத் தகவல்கள் அணி, விளை ...
அணி | விளை | வெ | தோ | மு.இ | புள்ளி | நி.ஓ.வி |
---|---|---|---|---|---|---|
![]() |
3 | 2 | 0 | 1 | 5 | +1.938 |
![]() |
3 | 1 | 1 | 1 | 3 | +0.154 |
![]() |
3 | 1 | 1 | 1 | 3 | –1.521 |
![]() |
3 | 0 | 2 | 1 | 1 | –0.685 |
மூடு
From Wikipedia, the free encyclopedia
2016 ஐசிசி உலக இருபது20 (2016 ICC World Twenty20) என்பது 2016 ஆம் ஆண்டு மார்ச்சு 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டு இருபது20 உலகத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.[1][2] உலக இருபது20 போட்டிகளில் இது ஆறாவதாகும். இந்தியாவில் இது முதற்தடவையாக இடம்பெற்றது.[3]
இந்தியாவின் பெங்களூர், தரம்சாலா, கொல்கத்தா, மொகாலி, மும்பை, நாக்பூர், புது தில்லி ஆகிய ஏழு நகரங்களில் போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டி கல்கத்தாவில் ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெறது. 2014 போட்டியைப் போன்று இம்முறையும் 16 அணிகள் பங்குபற்றின. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்புரிமை வகிக்கும் 10 அணிகள் நேரடியாகவும், ஏனைய ஆறு நாடுகள் தெரிவுப் போட்டிகள் மூலமும் தெரிவாயின. கொல்கத்தா ஈடன் கார்டன்சு அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை நான்கு இழப்புகளால் வென்று உலகக் கோப்பையை இரண்டாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.
இறுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 15 அணிகள் பங்குபற்றவுள்ளன. இவற்றில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்பினர்களான அனைத்துப் பத்து நாடுகளும் நேரடியாகவே தகுதி பெறுகின்றன. 2015 உலக இருபது20 தகுதிப் போட்டிகள் மூலமாக தகுதிபெறும் 5 இணை உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. இத்தகுதிப் போட்டிகள் 2015 சூலை 5 முதல் சூலை 26 வரை அயர்லாந்து, மற்றும் இசுக்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.
ப.து.அ பன்னாட்டு இ20 வெற்றியாளர் தரவரிசையில் உள்ள முதல் எட்டு இடங்களில் உள்ள முழு உறுப்பு அணிகள் நேரடியாக சூப்பர் 10 நிலைக்கு தகுதி பெறுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் குழுநிலை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இவற்றிலிருந்து இரண்டு அணிகள் சூப்பர் 10 நிலைக்கு முன்னேறும்.
குழு 2 இற்கு முன்னேற்றம்.
9 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
தமீம் இக்பால் 83* (58) டி வான் டெர் கக்டென் 3/21 (4 நிறைவுகள்) |
9 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
கேரி வில்சன் 38 (34) அன்சாரி 3/37 (4 நிறைவுகள்) |
சீஷான் மக்சூத் 38 (33) அண்டி மக் ப்ரினே 2/15 (3 நிறைவுகள்) |
11 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
11 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
எ |
||
இசுட்டீவன் மைபர்க் 27 (18) ஜியார்ஜ் டோக்ரெல் 3/7 (2 நிறைவுகள்) |
பவுல் ஸ்டேர்லிங் 15 (7) பவுல் வான் மீக்கெரென் 4/11 (2 நிறைவுகள்) |
எ |
||
தமீம் இக்பால் 103* (63) காவர் அலி 1/24 (3 நிறைவுகள்) |
ஜைத்திந்தர் சிங் 25 (20) சகீப் அல் அசன் 4/15 (3 நிறைவுகள்) |
குழு 1 இற்கு முன்னேற்றம்
8 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
வுசி சிபாண்டா 59 (46) தன்வீர் அப்சால் 2/19 (4 நிறைவுகள்) |
ஜேமி அட்கின்சன் 53 (44) டொனால்ட் திரிப்பானோ 2/27 (4 நிறைவுகள்) |
8 மார்ச் ஓட்டப்பலகை |
எ |
||
முகம்மது சாஹ்ஷாட் 61 (39) அலிஸ்டயர் எவான்சு 1/24 (4 நிறைவுகள்) |
ஜோர்ஜ் மன்சி 41 (29) ராசித் கான் 2/28 (4 நிறைவுகள்) |
எ |
||
சேன் வில்லியம் 53 (36) மார்க் வாட் 2/21 (4 நிறைவுகள்) |
ரிச்சி பெரிங்டன் 36 (39) வெலிங்டன் மசகாட்சா 4/28 (4 நிறைவுகள்) |
எ |
||
அன்சுமன் ராத் 28 (31) முகம்மது நபி 4/20 (4 நிறைவுகள்) |
முகம்மது சாஹ்ஷாட் 41 (40) ராயன் கேம்பல் 2/28 (4 நிறைவுகள்) |
எ |
||
டினாஷே பன்யங்கரா 17* (7) ராசித் கான் 3/11 (4 நிறைவுகள்) |
எ |
||
மார்க் சாப்மேன் 40 (41) மாட் மாச்சன் 2/26 (4 நிறைவுகள்) |
மெத்தியூ குரொசு 22 (14) ஐசாசு கான் 1/11 (1 ஓவர்) |
வெளியேறு நிலைக்குத் தகுதி, வெளியேற்றம்.
எ |
||
எ |
||
எ |
||
எ |
||
முகம்மது சாஹ்ஷாட் 44 (19) கிறிசு மொறிசு 4/27 (4 நிறைவுகள்) |
எ |
||
திசாரா பெரேரா 40 (29) சாமுவேல் பத்ரி 3/12 (4 நிறைவுகள்) |
அந்திரே பிளெட்சர் 84* (64) மிலிந்த சிரிவர்தன 2/33 (4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
மார்லன் சாமுவேல்சு 44 (44) இம்ரான் தாஹிர் 2/13 (4 நிறைவுகள்) |
எ |
||
ஜோசு பட்லர் 66* (37) ஜெப்ரி வான்டர்சி 2/26 (4 நிறைவுகள்) |
எ |
||
நஜிபுல்லா சாத்ரான் 48 (40) சாமுவேல் பத்ரி 3/14 (4 நிறைவுகள்) |
எ |
||
வெளியேறு நிலைக்குத் தகுதி, வெளியேற்றம்.
எ |
||
கோரி ஆன்டர்சன் 34 (42) யாசுபிரித் பம்ரா 1/15 (4 நிறைவுகள்) |
மகேந்திரசிங் தோனி 30 (30) மிட்ச்செல் சான்ட்னர் 4/11 (4 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
உஸ்மான் கவாஜா 38 (27) மிட்ச்செல் மெக்கிளனகன் 3/17 (3 நிறைவுகள்) |
எ |
||
எ |
||
மகுமுதுல்லா ரியாத் 49* (29) ஆடம் சாம்பா 3/23 (4 நிறைவுகள்) |
எ |
||
சர்ஜீல் கான் 47 (25) ஆடம் மில்னி 2/25 (4 நிறைவுகள்) |
எ |
||
சுரேஷ் ரைனா 30 (23) முஸ்தாபிசூர் ரகுமான் 2/34 (4 நிறைவுகள்) |
எ |
||
ஸ்டீவ் சிமித் 61* (43) இமாத் வாசிம் 2/31 (4 நிறைவுகள்) |
காலித் லத்தீப் 46 (41) ஜேம்சு பால்க்னர் 5/28 (4 நிறைவுகள்) |
எ |
||
கேன் வில்லியம்சன் 42 (32) முஸ்தாபிசூர் ரகுமான் 5/22 (4 நிறைவுகள்) |
எ |
||
ஆரன் பிஞ்ச் 43 (34) [ஆர்திக் பாண்டியா 2/36 (4 நிறைவுகள்) |
பாதுகாப்புக் காரணங்களுக்காக, குழு 2 இல் பாக்கித்தான் இரண்டாவதாக வரும் பட்சத்தில், பாக்கித்தான் தனது அரையிறுதி ஆட்டத்தை மார்ச் 30 அன்று தில்லியில் விளையாடும் எனவும், தில்லியில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ஆட்டம் மும்பையில் ஆடப்படும் எனவும் ஐசிசி அறிவித்தது..[26]
அரையிறுதிகள் | இறுதி | |||||||
②1 | ![]() |
153/8 (20 நிறைவுகள்) | ||||||
①2 | ![]() |
159/3 (17.1 நிறைவுகள்) | ||||||
![]() |
155/9 (20 நிறைவுகள்) | |||||||
![]() |
161/6 (19.4 நிறைவுகள்) | |||||||
①1 | ![]() |
196/3 (19.4 நிறைவுகள்) | ||||||
②2 | ![]() |
192/2 (20 நிறைவுகள்) |
எ |
||
கொலின் மன்ரோ 46 (32) பென் ஸ்டோக்சு 3/26 (4 நிறைவுகள்) |
ஜேசன் ரோய் 78 (44) இந்தர்பிர் சோதி 2/42 (4 நிறைவுகள்) |
எ |
||
விராட் கோலி 89* (47) சாமுவேல் பத்ரி 1/26 (4 நிறைவுகள்) |
லெண்டில் சிமோன்சு 82* (51) விராட் கோலி 1/15 (1.4 நிறைவுகள்) |
எ |
||
ஜோ ரூட் 54 (36) கார்லோசு பிராத்வைட் 3/23 (4 நிறைவுகள்) |
மார்லன் சாமுவேல்சு 85* (66) டேவிட் வில்லி 3/20 (4 நிறைவுகள்) |
Seamless Wikipedia browsing. On steroids.