2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்தாட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்துப் போட்டிகள் 2016 ஆகத்து 3 முதல் 20 வரை பிரேசிலில் நடைபெற்றன.[1]
இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இரியோ டி செனீரோ, மற்றும் பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர், சாவோ பாவுலோ, மனௌசு ஆகிய நகரங்களில் இடம்பெற்றன. இந்த ஆறு நகரங்களும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தியிருந்தன.[2][3]
பீஃபா அமைப்பில் உறுப்புரிமையுள்ள அணிகள் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. ஆண்களின் அணிகளில் 23 வயதிற்குக் குறைந்தவர்கள் (1 சனவரி 1993 இற்குப் பின்னர் பிறந்தவர்கள்) மட்டுமே பங்குபெறலாம். அத்துடன் வயதில் கூடிய அதிகபட்சம் மூவர் கலந்து கொள்ளலாம். பெண்கள் அணிகளில் வயதெல்லை எதுவும் கிடையாது.[4] இப்போட்டிகளில் ஏறத்தாழ 400 கால்பந்துகள் பயன்படுத்தப்பட்டன.[5]
Remove ads
போட்டி நிகழ்ச்சி நிரல்
ஆண்கள், மற்றும் பெண்களுக்கான போட்டிகளின் கால அட்டவணை 2015 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டன:[6][7]
கு.நி | குழு நிலை | கா.இ | காலிறுதிகள் | அ.இ | அரையிறுதிகள் | 3-ம் | 3-ம் நிலைக்கான போட்டி | இ | இறுதி |
Remove ads
அரங்குகள்
இரியோ டி செனீரோ நகரத்தில் ஆரம்பக் கட்டப் போட்டிகள் சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கத்திலும் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் ஆகத்து 19, 20 களில் மரக்கானா அரங்கிலும் நடந்தன. இவை தவிர சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர் நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்றன.[2] விளயாட்டரங்குகளுக்கான இறுதி அறிவிப்பு 2015 மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது.[3]
Remove ads
ஆண்களுக்கான போட்டி
தகுதி பெற்ற ஆண்கள் அணிகள்
பிரேசிலை தவிர ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளில் இருந்து 15 தேசிய அணிகள் தகுதி பெற்றன.[9]
- ^1 முதல் தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கின்றன.

குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள் குழு நிலைப் போட்டிகள்
அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்று முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழு நிலையில் முதல் இரண்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
குழு ஏ
குழு பி
குழு சி
குழு டி
ஆண்கள் வெளியேறு நிலை
வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]
காலிறுதிகள் | அரையிறுதிகள் | தங்கப் பதக்க ஆட்டம் | ||||||||
13 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 2 | |||||||||
17 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 6 | |||||||||
13 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
20 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 1 | |||||||||
![]() | 1 (5) | |||||||||
13 ஆகத்து — சவ்வாதோர் | ||||||||||
![]() | 1 (4) | |||||||||
![]() | 2 | |||||||||
17 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
13 ஆகத்து — பிரசீலியா | ||||||||||
![]() | 2 | வெண்கலப் பதக்க ஆட்டம் | ||||||||
![]() | 0 | |||||||||
20 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 4 | |||||||||
![]() | 2 | |||||||||
![]() | 3 | |||||||||
ஆண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்
ஆண்கள் தங்கப் பதக்க ஆட்டம்
நடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)
Remove ads
பெண்களுக்கான போட்டி
தகுதி பெற்ற பெண்கள் அணிகள்
நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசில் அணியும், ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளிலும் இருந்து 11 தேசிய அணிகளும் தகுதி பெற்றன.[9]
குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பெண்கள் குழு நிலைப் போட்டிகள்
பெண்கள் அணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒவ்வொரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த இரண்டு அணிகளும் வெளியேறும் நிலைக்குத் தகுதி பெற்றுகின்றன.
குழு ஈ
குழு எஃப்
குழு ஜி
பெண்கள் வெளியேறு நிலை
வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]
காலிறுதிகள் | அரையிறுதிகள் | தங்கப் பதக்க ஆட்டம் | ||||||||
12 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 0 (7) | |||||||||
16 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 0 (6) | |||||||||
![]() | 0 (3) | |||||||||
12 ஆகத்து — பிரசீலியா | ||||||||||
![]() | 0 (4) | |||||||||
![]() | 1 (3) | |||||||||
19 ஆகத்து — இரியோ டி செனீரோ | ||||||||||
![]() | 1 (4) | |||||||||
![]() | 1 | |||||||||
12 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 2 | |||||||||
![]() | 1 | |||||||||
16 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச் | ||||||||||
![]() | 0 | |||||||||
![]() | 0 | |||||||||
12 ஆகத்து — சவ்வாதோர் | ||||||||||
![]() | 2 | வெண்கலப் பதக்க ஆட்டம் | ||||||||
![]() | 0 | |||||||||
19 ஆகத்து — சாவோ பவுலோ | ||||||||||
![]() | 1 | |||||||||
![]() | 1 | |||||||||
![]() | 2 | |||||||||
பெண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்
பெண்கள் தங்கப் பதக்க ஆட்டம்
Remove ads
பதக்க அட்டவணை
* நடத்தும் நாடு (பிரேசில்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads