மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
அணி | ஆ | வெ | தோ | மு.இ | புள். | நி.ஓ.வி |
---|---|---|---|---|---|---|
![]() |
3 | 3 | 0 | 0 | 6 | +1.045 |
![]() |
3 | 1 | 1 | 1 | 3 | 0.000 |
![]() |
3 | 0 | 1 | 2 | 2 | –0.992 |
![]() |
3 | 0 | 2 | 1 | 1 | –1.058 |
மூடு
From Wikipedia, the free encyclopedia
2017 ஐசிசி வாகையாளர் கோப்பை (2017 ICC Champions Trophy, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி) என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள அரங்குகளில் 2017 சூன் 1 முதல் 18 வரை 8 துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடராகும்.[1] இப்போட்டித் தொடரில் பாக்கித்தான் அணி முதற்தடவையாக வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இவ்வணி இந்திய அணியை 180-ஓட்டங்களால் வென்றது.[2][3]
இவ்வகையிலான போட்டிகளில் இது எட்டாவது போட்டியாகும். ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் 2015 செப்டம்பர் 30 இல் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இதில் பங்குபெற்றியிருந்தன். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் விளையாடின. வங்காளதேசம் இந்த முறை மேற்கிந்திய அணிக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. வங்காளதேச அணி 1006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக இத்தொடரில் விளையாட வாய்ப்புப் பெற்றது. அதேசமயம் மேற்கிந்திய அணி முதற்தடவையாக விளையாடும் வாய்ப்பை இழந்தது.
மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அங்கு மிகப்பலமான பாதுகாப்பு வழங்கப்பட்டது.[4][5]
இங்கிலாந்து நாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுவதால் அந்த அணி தானாக தகுதி பெற்றுவிட்டது. மற்றைய ஏழு அணிகள் ஐசிசி தரவரிசையின் செப்டம்பர் 30, 2015 அடிப்படையில் தகுதிபெற்றன.[6]
2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, ஓவல், எட்சுபாசுடன், சோபியா கார்டன் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என 2016 சூன் 1 அன்று அறிவிக்கப்பட்டது[7]
தயார்ப்படுத்தல் போட்டிகளில் ஒவ்வோர் அணியும் 15 வீரர்களைக் களத்தில் இறக்க முடியும், ஆனாலும் ஒவ்வோர் ஆட்டப்பகுதியிலும் 11 பேர் மட்டுமே துடுப்பாடவோ, அல்லது பந்து வீச்சிலோ ஈடுபடலாம்.
எ |
||
அஞ்செலோ மத்தியூஸ் 95 (106) மொய்சேசு என்றிக்கெசு 3/46 (8 ஓவர்கள்) |
எ |
||
சோயிப் மாலிக் 72 (66) மெகதி அசன் மிராசு 2/30 (4 ஓவர்கள்) |
எ |
||
லூக் ரோஞ்சி 66 (63) புவனேசுவர் குமார் 3/28 (6.4 ஓவர்கள்) |
விராட் கோலி 52 ஜேம்சு நீசம் 1/11 (3 ஓவர்கள்) |
எ |
||
எ |
||
எ |
||
மெகதி அசன் 24 (34) புவனேசுவர் குமார் 3/13 (5 ஓவர்கள்) |
குழுநிலைப் போட்டிகள் பற்றிய விபரங்கள் 2016 சூன் 1 இல் அறிவிக்கப்பட்டன.[8][9]
வெளியேறும் நிலைக்குத் தகுதி
எ |
||
ஜோ ரூட் 133* (129) சபீர் ரகுமான் 1/13 (1 ஓவர்கள்) |
எ |
||
மொய்சேசு என்றிக்கசு 18 (14) ஆடம் மில்னி 2/9 (2 ஓவர்கள்) |
எ |
||
எ |
||
எ |
||
ரோஸ் டெய்லர் 63 (82) மொசாதெக் ஒசைன் 3/13 (3 ஓவர்கள்) |
எ |
||
பென் ஸ்டோக்சு 102* (109) ஜோசு ஆசில்வுட் 2/50 (9 ஓவர்கள்) |
வெளியேறும் நிலைக்குத் தகுதி
எ |
||
எ |
||
ரோகித் சர்மா 91 (119) சதாப் கான் 1/52 (10 ஓவர்கள்) |
எ |
||
டேவிட் மில்லர் 75* (104) அசன் அலி 3/24 (8 ஓவர்கள்) |
பக்கார் சமன் 31 (23) மோர்னி மோர்க்கல் 3/18 (7 ஓவர்கள்) |
எ |
||
எ |
||
எ |
||
அரை-இறுதிகள் | இறுதி | |||||||
A1 | ![]() |
211 (49.5 ஓவர்கள்) | ||||||
B2 | ![]() |
215/2 (37.1 ஓவர்கள்) | ||||||
B2 | ![]() |
338/4 (50 ஓவர்கள்) | ||||||
B1 | ![]() |
158 (30.3 ஓவர்கள்) | ||||||
A2 | ![]() |
264/7 (50 ஓவர்கள்) | ||||||
B1 | ![]() |
265/1 (40.1 ஓவர்கள்) |
எ |
||
ஜோ ரூட் 46 (56) அசன் அலி 3/35 (10 ஓவர்கள்) |
அசார் அலி 76 (100) ஜேக் பால் 1/37 (8 ஓவர்கள்) |
எ |
||
தமீம் இக்பால் 70 (82) கேதார் யாதவ் 2/22 (6 ஓவர்கள்) |
எ |
||
பக்கார் சமான் 114 (106) கேதார் யாதவ் 1/27 (3 ஓவர்கள்) |
கார்திக் பாண்டியா 76 (43) முகம்மது ஆமிர் 3/16 (6 ஓவர்கள்) |
Seamless Wikipedia browsing. On steroids.