சித்வன் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சித்வன் மாவட்டம்map
Remove ads

சித்வான் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாளத்தின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.மேலும் இது நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம், நேபாளின் நான்காவது பெரிய நகரமான பரத்பூர் ஆகும்.

விரைவான உண்மைகள் சித்வான் चितवन, நாடு ...

நேபாளத்தில் உள்ள சித்வான் சமவெளியில் இம்மாவட்டம் அமைந்த காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக்கூறுவர். இங்கு அமைந்த சித்வான் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.

Remove ads

இதனையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads