'இந்திய ஆண்கள் தேசியத் துடுப்பாட்ட அணி ('India men's national cricket team) இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கிலாந்துக்கெதிராக இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் தேர்வுத் துடுப்பாட்டத்தில் பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. கபில் தேவ் த்லைமையில் 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு போட்டித் தொடர்களில் இந்திய அணி உலகக் கோப்பையினை வென்றுள்ளது.[10]

விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), சார்பு ...
இந்தியா
Thumb
இந்தியத் துடுப்பாட்ட அணியின் சின்னம்
விளையாட்டுப் பெயர்(கள்)Men in Blue
சார்புஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ரோகித் சர்மா
பயிற்றுநர்இராகுல் திராவிட்
வரலாறு
தேர்வு நிலை1931
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்புரிமை (1926)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
தேர்வு2-ஆவது1-ஆவது (1 April 1973)
ஒரு-நாள்4-ஆவது1-ஆவது (1 December 1994)
இ20ப1-ஆவது1-ஆவது[2][3](28 March 2014)
தேர்வுகள்
முதல் தேர்வுஎ.  இங்கிலாந்து இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்; 25–28 சூன் 1932
கடைசித் தேர்வுஎ.  இங்கிலாந்து எட்சுபாசுட்டன்; 5 சூலை 2022
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]563168/174
(220 வெ/தோ இல்லை, 1 சமம்)
நடப்பு ஆண்டு [5]52/3
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாஎ.  இங்கிலாந்து எடிங்கிலே, லீட்சு; 13 சூலை 1974
கடைசி பஒநாஎ.  வங்காளதேசம் சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்; 10 திசம்பர் 2022
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]1,020532/436
(9 சமம், 43 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]2414/8
(0 சமம், 2 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்12 (முதலாவது 1975 இல்)
சிறந்த பெறுபேறு வாகையாளர் (1983, 2011)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இஎ.  தென்னாப்பிரிக்கா வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க்; 1 திசம்பர் 2006
கடைசி ப20இஎ.  நியூசிலாந்து மக்ளீன் பூங்கா, நேப்பியர்; 22 நவம்பர் 2022
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [8]193123/61
(4 சமம், 5 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [9]4128/10
(1 சமம், 2 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்7 (first in 2007)
சிறந்த பெறுபேறு வாகையாளர் (2007)
Thumb

தேர்வு

Thumb

பஒநா

Thumb

இ20ப

இற்றை: 10 திசம்பர் 2022
மூடு

வரலாறு

1700 களின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் துடுப்பாட்ட இந்தியாவில் முதல் துடுப்பாட்ட போட்டி 1721 இல் விளையாடியது.[11] 1848 ஆம் ஆண்டில் பார்சி சமூகம் மும்பையில் ஓரியண்டல் துடுப்பாட்ட கிளப்பை உருவாக்கியது. இது இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் துடுப்பாட்ட கிளப்பாகும்.

அக்டோபர் 19, 2018 நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதல் இடத்திலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இரண்டாவது இடத்திலும், பன்னாட்டு இருபது20 இல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.[12] விராட் கோலி தர்போது அனைத்து வடிவ போட்டிகளின் அணித் தலைவராகவும், ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளனர்.[13]

பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.

தேர்வுத் துடுப்பாட்டம்

மேலதிகத் தகவல்கள் எதிர் அணிகள், போட்டிகள் ...
எதிர் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் வெ% தோ% ச% முதல் கடைசியாக
 ஆப்கானித்தான் 11000100.000.000.0020182018
 ஆத்திரேலியா 98284212729.0843.3727.5519472019
 வங்காளதேசம் 11900281.810.0018.1820002019
 இங்கிலாந்து 122264704921.3138.5340.1619322018
 நியூசிலாந்து 59211202635.5920.3344.0619552020
 பாக்கித்தான் 5991203815.2520.3464.4119522007
 தென்னாப்பிரிக்கா 39141501035.8938.4625.6419922019
 இலங்கை 4420701745.4615.9138.6419822017
 மேற்கிந்தியத் தீவுகள் 98223004622.4430.6146.9319482019
 சிம்பாப்வே 11720263.6418.1818.1819922005
மொத்தம் 540157165121729.0730.5540.1819322019
தரவுகள்  இந்தியா v  நியூசிலாந்து at கிறைஸ்ட்சேர்ச், 2வது தேர்வு 29 பெப்ரவரி -2 மார்ச் 2020.[14][15]
மூடு

தேர்வுப் போட்டியில் அதிக ஓட்டங்கள்[16]

தேர்வுப் போட்டியில் அதிக வீழ்த்தல்கள்[17]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் மற்ற நாடுகளுடன்

மேலதிகத் தகவல்கள் எதிா் அணிகள், போட்டிகள் ...
எதிா் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமன் வெ% முதல் கடைசியாக
முழு உறுப்பினர்கள்
 ஆப்கானித்தான் 3201083.3320142019
 ஆத்திரேலியா 140527801040.0019802020
 வங்காளதேசம் 363050185.7119882019
 இங்கிலாந்து 10053422355.6719742019
 அயர்லாந்து 33000100.0020072015
 நியூசிலாந்து 11055491552.8519752020
 பாக்கித்தான் 13255730442.9619782019
 தென்னாப்பிரிக்கா 8435460343.2019882019
 இலங்கை 159915611161.8219792019
 மேற்கிந்தியத் தீவுகள் 13364632450.3819792019
 சிம்பாப்வே 6351102082.5419832016
இணை உறுப்பினர்கள்
 பெர்முடா 11000100.0020072007
கிழக்கு ஆப்பிரிக்க 11000100.0019751975
 ஆங்காங் 22000100.0020082018
 கென்யா 131120084.6219962004
 நமீபியா 11000100.0020032003
 நெதர்லாந்து 22000100.0020032011
 இசுக்காட்லாந்து 11000100.0020072007
 ஐக்கிய அரபு அமீரகம் 33000100.0019942015
மொத்தம் 98751342494154.7019742020
புள்ளிவிபரம்  இந்தியா v  நியூசிலாந்து at Mount Maunganui, 3rd ODI, Feb. 11, 2020.[18][19]
மூடு

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.