அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான அலகாபாத்தில் உள்ளது. இது ஹவுரா - தில்லி இருப்புப் பாதை வழித்தடத்திலும், ஹவுரா - மும்பை வழித்தடத்திலும் மற்றும் கோரக்பூர் - ல்க்னோ - கான்பூர் - ஜான்சி - முமபை வழித்தடத்திலும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தொடருந்து நிலையம் 10 நடைமேடைகள் கொண்டது. இந்நகரத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1]


தற்போது அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயர் 20 பிப்ரவரி 2020 அன்று பிரயாக்ராஜ் சந்திப்பு தொடருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[2][3]
இதனருகே அமைந்த வேறு தொடருந்து நிலையங்கள்; அலகாபாத் நகரத் தொடருந்து நிலையம் 3 கி.மீ.; பிரயாக்ராஜ் ராம்பாக் தொடருந்து நிலையம் 3 கி.மீ.; சுபேதார் கஞ்ச் தொடருந்து நிலையம் 4 கி.மீ.; பிரயாக்ராஜ் சங்கம் தொடருந்து நிலையம் 6 கி.மீ.; பிரயாக்ராஜ் காட் விலக்கு தொடருந்து நிலையம் 6 கி.மீ.; நைனி சந்திப்பு 7 கி.மீ.; அலகாபாத் சிவ்கி சந்திப்பு 9 கி.மீ..
Remove ads
வண்டிகள்
அலகாபாத்தில் இருந்து கிளம்பும் தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணுங்கள்.
கடந்து செல்லும் வண்டிகள்
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads