இந்தியன் பிரீமியர் லீக் விருதுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இப்பட்டியல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இந்திய டி 20 தொடரில் கொடுக்கப்படும் விருதுகளைப் பட்டியலிடுகிறது. இத்தொடர் வீரர்களை கௌரவப்படுத்த பல்வேறு விருதுகளை தொடரின் இறுதியில் வழங்கும். இவை: ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி, அதிக சிக்ஸர்கான விருது, விலைமதிப்பற்ற வீரர் விருது மற்றும் இவ்வருடத்திற்கான சிறந்த வளர்ந்து வரும் வீரர்.
ஆரஞ்சு தொப்பி
ஆரஞ்சு தொப்பி வருடாவருடம் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும். [1] [2] ஏப்ரல் 25, 2008 அன்று ஐபிஎல் ஆரம்ப சீசன் தொடங்கி ஒரு வாரம் கழித்து இது அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரெண்டன் மெக்கல்லம் ஆரஞ்சு தொப்பியை அணிந்த முதல் வீரர் ஆவார், [2] ஷான் மார்ஷ் இந்த விருதை முதன்முதலில் வென்றார்.
- வென்றவர்கள்
வீரர் அந்த சீசனில் அவரது அணி கேப்டன் என்பதைக் குறிக்கிறது.
Remove ads
ஊதா தொப்பி
- வென்றவர்கள்
Remove ads
அதிக சிக்ஸர்கான விருது
- வென்றவர்கள்
விலைமதிப்பற்ற விரர்
- வென்றவர்கள்
Remove ads
இவ்வாண்டின் வளர்ந்து வரும் வீரர்
- வென்றவர்கள்
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads