2019 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2019 இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது பருவம் ஆகும். இது 2007ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால்
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியானது ஜூன் 2இல் நடக்கவிருந்தது. ஆனால் லோதா குழுவின் பரிந்துரையின் படி ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் சுமார் 15 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்பதால் அப்போட்டியானது ஜூன் 5க்கு மாற்றப்பட்டது.[1]
டிசம்பர் 4, 2018 இல் டெல்லி டேர்டெவில்ஸ் உரிமைக்குழுவின் பெயரானது டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது. மேலும் அதன் புதிய அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
இத்தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ஓட்டத்தால் வீழ்த்தி 4ஆவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.[3] தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியையும் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் ஊதா தொப்பியையும் பெற்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரசல் மதிப்புமிக்க வீரர் விருதையும் அதே அணியின் சுப்மன் கில் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருதையும் பெற்றனர்.
Remove ads
புள்ளிப்பட்டியல்
- தரவரிசை பட்டியலின் முதல் நான்கு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் [4]
- தகுதிப்போட்டி 1க்கு முன்னேற்றம்
- வெளியேற்றுதல் போட்டிக்கு முன்னேற்றம்
Remove ads
குழுநிலைச் சுற்று
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 70 (17.1 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 71/3 (17.4 நிறைவுகள்) |
அம்பாதி ராயுடு 28 (42) மொகம்மது சிராஜ் 1/5 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சுரேஷ் ரைனா (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் வரலாற்றில் 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரரானார்.[5]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 181/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(H) 183/4 (19.4 நிறைவுகள்) |
நிதீஷ் ராணா 68 (47) ரஷீத் கான் 1/26 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
டெல்லி கேபிடல்ஸ் 213/6 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ்(H) 176 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 184/4 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ்(H) 170/9 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) டெல்லி கேபிடல்ஸ் 147/6 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 150/4 (19.4 நிறைவுகள்) |
ஷேன் வாட்சன் 44 (26) அமீத் மிஷ்ரா 2/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 218/4 (20 நிறைவுகள்) |
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 190/4 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 187/8 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 181/5 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
ராஜஸ்தான் ராயல்ஸ் 198/2 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 201/5 (19 நிறைவுகள்) |
டேவிட் வார்னர் 69 (37) சிரேயாஸ் கோபால் 3/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 176/7 (20 நிறைவுகள்) |
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H) 177/2 (18.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 185/8 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ்(H) 185/6 (20 நிறைவுகள்) |
ஆன்ட்ரே ரசல் 62 (28) ஹர்ஷல் பட்டேல் 2/40 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத் 231/2 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 113 (19.5 நிறைவுகள்) |
கொலின் டி கிரான்ஹோம் 37 (32) முகம்மது நபி 4/11 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- டேவிட் வார்னர், ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ஆகிய இருவரும் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச முதல்-இழப்புக் கூட்டாண்மையப் பதிவு செய்தனர் (185 ஓட்டங்கள்).[6]
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அதிகபட்ச மதிப்பெண்ணைப் பதிவு செய்தனர்.[6]
- இது ஓட்டங்கள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்ற அதிகபட்ச வெற்றியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 2வது அதிகபட்ச தோல்வியும் ஆகும்.[6]
- இரு வீரர்கள் ஒரே போட்டியில் நூறு எடுப்பது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாகவும் இருபது20 வரலாற்றில் நான்காவது முறையாகவும் நிகழ்ந்தது.[6]
- முகம்மது நபி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வரலாற்றில் 2வது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[6]
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 175/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 167/8 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 166/9 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 152 (19.2 நிறைவுகள்) |
டேவிட் மில்லர் 43 (30) கிறிஸ் மோரிஸ் 3/30 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சாம் கர்ரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஒரு மும்முறை எடுத்தார்.[7]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 158/4 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ்(H) 164/3 (19.5 நிறைவுகள்) |
பார்தீவ் பட்டேல் 67 (41) சிரேயாஸ் கோபால் 3/12 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணித்தலைவராக தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.[8]
(H) மும்பை இந்தியன்ஸ் 170/5 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 133/8 (20 நிறைவுகள்) |
சூர்யகுமார் யாதவ் 59 (43) ரவீந்திர ஜடேஜா 1/10 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற முதல் அணியாக ஆனது.[9]
(H) டெல்லி கேபிடல்ஸ் 129/8 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 131/5 (18.3 நிறைவுகள்) |
சிரேயாஸ் ஐயர் 43 (41) முகம்மது நபி 2/21 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 205/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 206/5 (19.1 நிறைவுகள்) |
விராட் கோலி 84 (49) நிதீஷ் ராணா 1/22 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ் 160/3 (20 நிறைவுகள்) |
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 138/5 (20 நிறைவுகள்) |
சர்ஃபராஸ் கான் 67 (59) ஹர்பஜன் சிங் 2/17 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 136/7 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 96 (17.4 நிறைவுகள்) |
தீபக் ஹூடா 20 (24) அல்சாரி ஜோசப் 6/12 (3.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[10]
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 149/8 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 152/6 (18.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 139/3 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 140/2 (13.5 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 50 (32) சிரேயாஸ் கோபால் 2/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 150/4 (20 நிறைவுகள்) |
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H) 151/4 (19.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108/9 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 111/3 (17.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 197/4 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ்(H) 198/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் நூறை எடுத்தார்.[11]
- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான இலக்குத் துரத்துதலைப் பதிவு செய்தனர்.[11]
(H) ராஜஸ்தான் ராயல்ஸ் 151/7 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 155/6 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 178/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 180/3 (18.5 நிறைவுகள்) |
சுப்மன் கில் 65 (39) கிறிஸ் மோரிஸ் 2/38 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) மும்பை இந்தியன்ஸ் 187/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 188/6 (19.3 நிறைவுகள்) |
ஜோஸ் பட்லர் 89 (43) குருணால் பாண்டியா 3/34 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 173/4 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 174/2 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 161/8 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 162/5 (19.4 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 82 (51) இம்ரான் தாஹிர் 4/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
டெல்லி கேபிடல்ஸ் 155/7 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 116 (18.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடியது.[12]
- புவனேசுவர் குமார் ஐபிஎல் போட்டிகளில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 100 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் வீரரானார்.[13]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 171/7 (20 நிறைவுகள்) |
எ |
|
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 170/7 (20 நிறைவுகள்) | |
ராகுல் திரிபாதி 50 (45) ரவிச்சந்திரன் அசுவின் 2/24 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஆர்ஷ்தீப் சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 132/5 (20 நிறைவுகள்) |
எ |
|
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 168/5 (20 நிறைவுகள்) |
எ |
|
ஷிகர் தவான் 35 (22) ராகுல் சாஹர் 3/19 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 213/4 (20 நிறைவுகள்) |
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(H) 203/5 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 161/5 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ்(H) 162/5 (19.1 நிறைவுகள்) |
குவின்டன் டி கொக் 65 (47) சிரேயாஸ் கோபால் 2/21 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 163/7 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ்(H) 166/5 (19.4 நிறைவுகள்) |
கிறிஸ் கெயில் 69 (37) சந்தீப் லாமிச்சன்னே 3/40 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஹர்பிரீத் பிரார் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159/8 (20 நிறைவுகள்) |
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H) 161/1 (15 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 51 (47) கலீல் அகமது 3/33 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 160/8 (20 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
டெல்லி கேபிடல்ஸ் 193/4 (19.2 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஆஷ்டன் டர்னர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) இருபது20 வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை சுழிய இழப்பில் ஆட்டமிழந்த முதல் வீரரானார்.[14]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 175/3 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 176/4 (19.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 185/7 (20 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 177/7 (19.2 நிறைவுகள்) | |
ரியான் பரக் 47 (31) பியூஷ் சாவ்லா 3/20 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ் 155/4 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் (H) 109 (17.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 160/8 (20 நிறைவுகள்) |
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ்(H) 161/3 (19.1 நிறைவுகள்) |
மனீசு பாண்டே 61 (36) ஜெய்தேவ் உனத்கட் 2/26 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[15]
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 171/7 (20 நிறைவுகள்) | |
பார்தீவ் பட்டேல் 39 (20) அமீத் மிஷ்ரா 2/29 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
- டெல்லி கேபிடல்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[16]
எ |
மும்பை இந்தியன்ஸ் 198/7 (20 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 167/8 (20 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
ராஜஸ்தான் ராயல்ஸ் 41/1 (3.2 நிறைவுகள்) | |
விராட் கோலி 25 (7) சிரேயாஸ் கோபால் 3/12 (1 நிறைவு) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 99 (16.2 நிறைவுகள்) | |
சுரேஷ் ரைனா 59 (37) ஜெகதீச சுச்சித் 2/28 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
எ |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 162/6 (20 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
- மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது.[18]
எ |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 185/3 (18 நிறைவுகள்) | |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
ராஜஸ்தான் ராயல்ஸ் 115/9 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ்(H) 121/5 (16.1 நிறைவுகள்) |
ரியான் பரக் 50 (49) அமீத் மிஷ்ரா 3/17 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 175/7 (20 நிறைவுகள்) |
எ |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H) 178/6 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சென்னை சூப்பர் கிங்ஸ் 170/5 (20 நிறைவுகள்) |
எ |
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H) 173/4 (18 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 133/7 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ்(H) 134/1 (16.1 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 41 (29) லசித் மாலிங்க 3/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டியின் முடிவு மூலம் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் வெறும் 12 புள்ளிகளுடன் ஒரு அணி தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேவது இதுவே முதல் முறையாகும்.[19]
Remove ads
இறுதிச்சுற்று
| தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
| 12 மே — ஐதராபாத் | ||||||||||||
| 7 மே — சென்னை | ||||||||||||
| 1 | மும்பை இந்தியன்ஸ் | 132/4 (18.3 நிறைவுகள்) | ||||||||||
| 2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 131/4 (20 நிறைவுகள்) | 1 | மும்பை இந்தியன்ஸ் | 149/8 (20 நிறைவுகள்) | |||||||
| மும்பை 6 இழப்புகளால் வெற்றி | 2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 148/7 (20 நிறைவுகள்) | |||||||||
| மும்பை 1 ஓட்டத்தால் வெற்றி | ||||||||||||
| 10 மே — விசாகப்பட்டினம் | ||||||||||||
| 2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 151/4 (19 நிறைவுகள்) | ||||||||||
| 3 | டெல்லி கேபிடல்ஸ் | 147/9 (20 நிறைவுகள்) | ||||||||||
| சென்னை 6 இழப்புகளால் வெற்றி | ||||||||||||
| 8 மே — விசாகப்பட்டினம் | ||||||||||||
| 3 | டெல்லி கேபிடல்ஸ் | 165/8 (19.5 நிறைவுகள்) | ||||||||||
| 4 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 162/8 (20 நிறைவுகள்) | ||||||||||
| டெல்லி 2 இழப்புகளால் வெற்றி | ||||||||||||
தொடக்க நிலை
- தகுதிப்போட்டி 1
சென்னை சூப்பர் கிங்ஸ் 131/4 (20 நிறைவுகள்) |
எ |
மும்பை இந்தியன்ஸ் 132/4 (18.3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- வெளியேற்றுதல்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 162/8 (20 நிறைவுகள்) |
எ |
டெல்லி கேபிடல்ஸ் 165/8 (19.5 நிறைவுகள்) |
மார்ட்டின் கப்டில் 36 (19) கீமோ பவுல் 3/32 (4 நிறைவுகள்) |
- நாணய்சசுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தகுதிப்போட்டி 2
டெல்லி கேபிடல்ஸ் 147/9 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 151/4 (19 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதிப்போட்டி
மும்பை இந்தியன்ஸ் 149/8 (20 நிறைவுகள்) |
எ |
சென்னை சூப்பர் கிங்ஸ் 148/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
Remove ads
புள்ளிவிவரங்கள்
அதிக ஓட்டங்கள்
அதிக வீழ்த்தல்கள்
விருதுகள்
- சான்று: [23]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads