இரவிக்குமார் (நடிகர்)

தென்னிந்திய திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரவிக்குமார் மேனன் (Ravikumar Menon, 1953/1954 – 4 ஏப்ரல் 2025) இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] நூற்றிற்கும் மேற்பட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970-களில் இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். உல்லாச யாத்திரா (1975) என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]

விரைவான உண்மைகள் இரவிக்குமார், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இரவிக்குமார் கேரளம், திருச்சூரில் பிறந்தவர். 2025 ஏப்பிரல் 4 அன்று அவர் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.[3][4]

திரைப்படவியல்

தமிழ்த் திரைப்படங்கள்

Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads