ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஒட்டன்சத்திரம் தாலுகா
- பழனி தாலுகா (பகுதி)
வேம்பன்வலசு, மேலகோட்டை, அமரபூண்டி, ஏரமநாயக்கன்பட்டி, கணக்கம்பட்டி, மரிச்சிலம்பு, தும்பலப்பட்டி, புதூர், அக்கரைப்பாடி, மேட்டுப்பட்டி, வேலம்பட்டி, தொப்பம்பட்டி, வாகரை, மானூர், வில்வாதம்பட்டி, புளியம்பட்டி, மொள்ளம்பட்டி, கோட்டத்துரை, மேலக்கரைபட்டி, ராஜம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுப்பட்டி, மிடப்பாடி, புஷ்பத்தூர், குழும்மகொண்டான், கோவிலம்மாபட்டி, கோரிகடவு மற்றும் தாழையூத்து கிராமங்கள்,
கீரனூர் (பேரூராட்சி)[2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
1967 | நா. நாச்சிமுத்து கவுண்டர் | திமுக | 39,817 | 55.55 | ஏ. பி. பழனியப்பன் | காங்கிரசு | 30,953 | 43.18 |
1971 | நா. நாச்சிமுத்து கவுண்டர் | திமுக | 40,845 | 58.99 | ஏ. பி. பழனியப்பன் | காங்கிரசு | 27,654 | 39.94 |
1977 | அ. ப. பழனியப்பன் | இ.தே.கா | 27,000 | 37 | குப்புசாமி | அதிமுக | 22,419 | 30 |
1980 | கே. குப்புசாமி | அதிமுக | 35,269 | 45 | பழனிச்சாமி | இ.தே.கா | 23,882 | 30 |
1984 | கே. குப்புசாமி | அதிமுக | 46,566 | 47 | பழனிச்சாமி | சுயேட்சை | 43,985 | 44 |
1989 | பி. காளியப்பன் | திமுக | 38,540 | 35 | பாலசுப்பிரமணி | அதிமுக(ஜெ) | 32,699 | 30 |
1991 | ஏ. டி. செல்லச்சாமி | அதிமுக | 72,669 | 68 | மோகன் | திமுக | 30,205 | 28 |
1996 | அர. சக்கரபாணி | திமுக | 66,379 | 56 | செல்லமுத்து | அதிமுக | 29,556 | 25 |
2001 | அர. சக்கரபாணி | திமுக | 52,896 | 46 | செல்லச்சாமி | அதிமுக | 51,527 | 45 |
2006 | அர. சக்கரபாணி | திமுக | 63,811 | 54 | நல்லச்சாமி | அதிமுக | 43,908 | 37 |
2011 | அர. சக்கரபாணி | திமுக | 87,743 | 51.99 | பாலசுப்பிரமணி | அதிமுக | 72,810 | 43.14 |
2016 | அர. சக்கரபாணி | திமுக | 121,715 | 64.69 | கிட்டுசாமி | அதிமுக | 55,988 | 29.76 |
2021 | அர. சக்கரபாணி | திமுக[3] | 109,970 | 54.51 | என். பி. நடராஜ் | அதிமுக | 81,228 | 40.26 |
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads