பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2][2]2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 49 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 339 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், படையாச்சி, மூப்பனார், உடையார், கள்ளர், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதியினரும் உள்ளனர்.[3]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை,
வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி, பெருமாள் கோவில், சருக்கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம்,, உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிக்காடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பயநத்தம், அருந்தவபுரம், புளியக்குடி மற்றும் கருப்பமுதலியார் கோட்டை ஊராட்சிகள்.
- கும்பகோணம் வட்டம் (பகுதி)
நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள் மற்றும் சுவாமிமலை (பேரூராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
Remove ads
தேர்தல் முடிவுகள் விவரம்
2021
2016
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads