1545
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1545 (MDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- பெப்ரவரி 27 - ஆங்கிரம் மூர் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இசுக்கொட்லாந்து படைகள் இங்கிலாந்தை வென்றன.[1]
- சூன் 13 - எசுப்பானியர் ஓட்ரிசு டெ ரெட்டெசு நியூ கினியின் வடக்குக் கரை நோக்கிச் சென்றார்.
- சூலை 19 - இங்கிலாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்" என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
- வெள்ளி பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தியாவில் டாம் நாணயம் அறிமுகமானது.
பிறப்புகள்
இறப்புகள்
- மே 22 - சேர் சா சூரி, இந்தியப் பேரரசர் (பி. 1486)
- நீலகண்ட சோமயாஜி, கேரள அறிஞர் (பி. 1444)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads