1618
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1618 (MDCXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 8 - 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- ஜூலை 20 - புளூட்டோ மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.
- அக்டோபர் 29 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னனுக்கெதிராக சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
- முப்பதாண்டுப் போர் ஆரம்பம்.
- கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகள் எழுதும் பணி நிறைவுற்றது.
பாண்டிய மன்னர்கள்
- வரகுணராம பாண்டியன் (1613-1618)
இலங்கையின் போர்த்துக்கேய ஆளுநர்கள்
- நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா (1616-1618)
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரொனா (1618-1622
பிறப்புகள்
- நவம்பர் 3 - ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707).
இறப்புகள்
1618 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads