1664
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1664 (MDCLXIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 5 - மராத்தியப் பேரரசர் சிவாஜி முகலாயர் இனாயத் கானைத் தோற்கடித்து சூரத்துவைக் கைப்பற்றினார்.
- மே 9 - ராபர்ட் ஹூக் வியாழனின் பெரும் செம்புள்ளியைக் கண்டுபிடித்தார்.[1]
- ஆகத்து 27 - பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
பிறப்புகள்
- டிசம்பர் 15 - ஆசிம்-உசு-சான், முகலாய இளவரசர் (இ. 1712)
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads