1693
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1693 (MDCXCIII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 11 - எட்னா எரிமலை வெடிப்பை அடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் சிசிலி, மால்ட்டா ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
- மே 18 - பிரான்சின் பதினான்காம் லூயியின் படைகள் ஐடெல்பெர்கு நகரைத் தாக்கின.
- மே 22 - ஐடெல்பெர்கு நகரம் பிரெஞ்சுப் படைகளிடம் வீழ்ந்தது. மே 23 இல் அரண்மனையைத் தகர்த்தனர்.
- சூலை 29 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் தலைமையிலான டச்சு-ஆங்கிலப் படைகள் நீர்வின்டன் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளிடம் தோல்வியடைந்தன.
Remove ads
பிறப்புகள்
- மார்ச் 16 - மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)
- மார்ச் 24 - யோன் அரிசன், ஆங்கிலேய மணிக்கூடுத் தயாரிப்பாளர் (இ. 1776)
இறப்புகள்
- பெப்ரவரி 4 - ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குரு (பி. 1647)
- யாவோ ரிபெய்ரோ, போர்த்துக்கீச வரலாற்று எழுத்தாளர் (பி. 1622)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads