1757
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1757 (MDCCLVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 2 - பிரித்தானியா கல்கத்தாவைக் கைப்பற்றியது.
- ஜனவரி 5 - பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினான்.
- மே 6 - பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
- ஜூன் 23 - இந்தியாவில் பலாஷி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
- நவம்பர் 5 - புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
1757 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads