1810
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1810 (MDCCCX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 4 - பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
- மார்ச் 11 - நெப்போலியன் ஆஸ்திரியாவின் இளவரசி மரீ-லூயிஸ் என்பாளை மணம் புரிந்தான்.
- மே 10 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை ப்புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- மே 25 - ஆர்ஜெண்டீனாவில் புவெனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுநரை அகற்றி தற்காலிக அரசை அமைத்தனர்.
- ஜூலை 9 - நெப்போலியன் ஒல்லாந்து பேரரசை பிரான்சுடன் இணைத்தான்.
- ஜூலை 20 - கொலம்பியா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
1810 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads