1808
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1808 (MDCCCVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 1 - ஐக்கிய அமெரிக்காவினுள் அடிமைகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் அமெரிக்கக் கீழவையின் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.
- சனவரி 22 - போர்த்துக்கலின் பிரகங்கா (Bragança) அரச குடும்பம் பிரெஞ்சுப் படைகளிடமிருந்து தப்பி பிரேசிலை அடைந்தது.
- பெப்ரவரி - பின்லாந்து மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் டென்மார்க்குடன் இணையுமாறு சுவீடனுக்கு ரஷ்யா காலக்கெடு விதித்தது.
- பெப்ரவரி 21 - போர் அறிவிப்பின்றி ரஷ்யப் படைகள் பின்லாந்து எல்லையைக் கடந்தன.
- மார்ச் 2 - ரஷ்யப் படைகள் ஹெல்சிங்கியைக் கைப்பற்றின.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
1808 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads