1823
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1823 (MDCCCXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- ஜூலை 22 - யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- ஸ்பெயின் மன்னன் ஏழாம் பேர்டினண்ட் 1812 அரசமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறிந்து பழையபடி முழுமையான மன்னராட்சியை ஏற்படுத்தினான்.
- வெடிக்கும் எறிகணைகளை ஏவக்கூடிய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றான யாழ் பரி யோவான் கல்லூரி நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
1823 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads