2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற அணிகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற அணிகளும், அவ்வணிகளின் விளையாடுவோரின் விபரங்கள் இப்பட்டியலில் உள்ளன.[1] அனைத்துப் 10 அணிகளும் 15 உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்து 2019 ஏப்ரல் 23 இற்குள் அறிவிக்குமாறு கோரப்பட்டது.[2] மே 22 வரை இப்பட்டியலில் மாற்றம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.[3]

ஆப்கானித்தான்

ஆப்கானித்தான் தனது அணியை ஏப்ரல் 22 இல் அறிவித்தது.[4] ஆப்கானித்தஐன் 2-வது ஆட்டத்தில் முகம்மது சாஹ்ஷாட் காயம் காரணமாக மேலும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக இக்ரம் அலி கில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் பில் சிம்மன்ஸ்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

ஆத்திரேலியா

ஆத்திரேலியா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[6] காயம் காரணமாக ஜை ரிச்சார்ட்சனிற்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் மே 8 இல் அணியில் சேர்க்கப்பட்டார்.[7]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா யசுட்டின் லாங்கர்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

வங்காளதேசம்

வங்காளதேசம் தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 16 இல் அறிவித்தது.[8]

பயிற்சியாளர்: இங்கிலாந்து ஸ்டீவ் ரோட்ஸ்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

இங்கிலாந்து

இங்கிலாந்து தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 17 இல் அறிவித்தது.[9] அலெக்ஸ் ஹேல்ஸ் போதைப் பொருள் பயன்பாட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[10] இங்கிலாந்து மே 21 இல் இறுதிப் பட்டியலை அறிவித்தது.[11]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா டிரெவர் பெய்லிஸ்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

இந்தியா

இந்தியா தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 15 இல் அறிவித்தது.[12]

பயிற்சியாளர்: இந்தியா ரவி சாஸ்திரி

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

நியூசிலாந்து

நியூசிலாந்து தனது 15 உறுப்பினர்களின் பட்டியலை ஏப்ரல் 3 இல் வெளியிட்டது.[13]

பயிற்சியாளர்: நியூசிலாந்து காரி இசுட்டெட்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

பாக்கித்தான்

பாக்கித்தான் தனது 15 உறுப்பினர் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[14] இறுதிப் பட்டியலை மே 20 இல் அறிவித்தது.வகாப் ரியாஸ், முகம்மது ஆமிர், ஆசிப் அலி ஆகியோர் இணைக்கப்பட்டனர்.[15]

பயிற்சியாளர்: ஆத்திரேலியா மிக்கி ஆத்தர்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா தனது 15 உறுப்பினர்களை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[16]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் ஓட்டிசு கிப்சன்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

இலங்கை

இலங்கை தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 18 இல் அறிவித்தது.[17]

பயிற்சியாளர்: இலங்கை சந்திக அதுருசிங்க

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...

மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் தனது அணியின் பட்டியலை ஏப்ரல் 24 இல் வெளியிட்டது..[18]

பயிற்சியாளர்: மேற்கிந்தியத் தீவுகள் புளொயிடு ரைஃபர்

மேலதிகத் தகவல்கள் சட்டை இல., ஆட்டவீரர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads