சிக்க தேவராச உடையார்

மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிக்க தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1673 முதல் 1704 வரை இருந்தவர்.[1][2] 1704இல் இறந்தார். சிக்க தேவராசன் சிறந்த அரசியல் மேதை. ஆட்சித்திறன் மிக்கவர். முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் நல்ல நட்புறவு ஏற்படுத்திக் கொண்டார்[3].

மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Remove ads

ஆட்சி விரிவாக்கம்

அருகிலுள்ள மற்ற நாடுகளை வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டார். 1675-78க்கு இடையே தனது ஆட்சிப் பரப்பை பீசப்பூர் வரை நீட்டித்துக் கொண்டார். இருப்பினும் மராத்தியரின் ஆக்கிரமிப்புகளால் இவரது ஆட்சிப் பரவல் தடுக்கப்பட்டது. காசிம் கானிடம் மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரை வாங்கினார்.1704இல் அவர் இறப்பதற்கு முன் பழைய சேலம் மாவட்டம் முழுவதும் மைசூரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிவிட்டன.[4]

Remove ads

குறிப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads