பாண்டியன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

பாண்டியன் (நடிகர்)
Remove ads

பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1]

விரைவான உண்மைகள் பாண்டியன், பிறப்பு ...

மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், முதல் வசந்தம், மண்ணுக்கேத்த பொண்ணு போன்றவை இவருக்கு பெயர் பெற்று தந்தன.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

தொலைக்காட்சித் தொடர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
Remove ads

இறப்பு

நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் 2008 சனவரி 10 அன்று மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48-ஆவது வயதில் காலமானார். இவருக்கு இலதா என்ற மனைவியும், இரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads