அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 38. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், திருப்பெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

விரைவான உண்மைகள் அரக்கோணம், தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்கடேசபுரம், செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளூர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்ப்பாக்கம், காவனூர், கீழ்க்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, ரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தாபுரம், ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துறை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர் மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.

அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி).

[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977இல் ஜனதாவின் செயராமன் 15,503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13,893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் சுயேச்சை வரதராசன் 18,653 (20.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் எழிலரசு 18,433 (16.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் காங்கிரசின் டி. யசோதா 22,802 (18.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் உசா ராணி 9,185 வாக்குகள் பெற்றார்.
Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றோர் வாக்குவீதம் ...

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2006

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2001

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1996

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1989

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1984

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1980

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1962

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1957

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1952

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads