அரியலூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரியலூர் சட்டமன்றத் தொகுதி (Ariyalur Assembly constituency) என்பது அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
விரைவான உண்மைகள் அரியலூர், தொகுதி விவரங்கள் ...
அரியலூர் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 149 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,64,971[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அரியலூர் தாலுக்கா
- உடையார்பாளையம் தாலுக்கா (பகுதி)
டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றிபெற்றவர் ...
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1952 | பழனியாண்டி | இந்திய தேசிய காங்கிரசு |
1957 | இராமலிங்கபடையாச்சி | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | ஆர்.நாராயணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | ஆர்.கருப்பையன் | இந்திய தேசிய காங்கிரசு |
மூடு
தமிழ்நாடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கோ. சிவப்பெருமாள் | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | த. ஆறுமுகம் | திமுக | 31,380 | 39 | கருப்பையா என்ற அசோகன் | அதிமுக | 30,125 | 37 |
1980 | த. ஆறுமுகம் | திமுக | 45,980 | 52 | அசோகன் | அதிமுக | 36,776 | 41 |
1984 | எஸ். புருசோத்தமன் | அதிமுக | 56,815 | 56 | ஆறுமுகம் | திமுக | 39,045 | 39 |
1989 | த. ஆறுமுகம் | திமுக | 47,353 | 43 | இளவழகன் | அதிமுக(ஜெ) | 29,242 | 26 |
1991 | சு. மணிமேகலை | அதிமுக | 64,680 | 55 | சின்னப்பா | திமுக | 41,551 | 35 |
1996 | து. அமரமூர்த்தி | தமாகா | 62,157 | 49 | இளவரசன் | அதிமுக | 37,263 | 30 |
2001 | ப.இளவழகன் | அதிமுக | 52,676 | 41 | கதிரவன் | திமுக | 42,297 | 33 |
2006 | து. அமரமூர்த்தி | காங்கிரசு | 60,089 | 45 | ரவிச்சந்திரன் | அதிமுக | 55,895 | 42 |
2011 | துரை. மணிவேல் | அதிமுக | 88,726 | 47.77 | து. அமரமூர்த்தி | காங்கிரஸ் | 70,906 | 38.17 |
2016 | தாமரை சு. இராசேந்திரன் | அதிமுக | 88,523 | 42.32 | எஸ்.எஸ். சிவசங்கர் | திமுக | 86,480 | 41.34 |
2021 | கு. சின்னப்பா | மதிமுக[2] | 103,975 | 46.16 | தாமரை ராஜேந்திரன் | அதிமுக | 100,741 | 44.73 |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மதிமுக | கு. சின்னப்பா | 1,03,975 | 46.45% | 5.48% | |
அஇஅதிமுக | எசு. இராஜேந்திரன் | 1,00,741 | 45.01% | 3.07% | |
நாம் தமிழர் கட்சி | சுகுணா குமார் | 12,346 | 5.52% | 4.97% | |
அமமுக | துரை மணிவேல் | 2,044 | 0.91% | ||
நோட்டா | நோட்டா | 1,389 | 0.62% | -0.28% | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,234 | 1.44% | 0.48% | ||
பதிவான வாக்குகள் | 2,23,839 | 84.48% | -0.45% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 567 | 0.25% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2,64,971 | ||||
மதிமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | 4.51% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எஸ். இராஜேந்திரன் | 88,523 | 41.94% | -5.83% | |
திமுக | எஸ். எஸ். சிவசங்கர் | 86,480 | 40.97% | ||
தேமுதிக | இராம ஜெயவேல் | 13,599 | 6.44% | ||
பாமக | கே. திருமாவளவன் | 13,529 | 6.41% | ||
நோட்டா | நோட்டா | 1,896 | 0.90% | ||
சுயேச்சை | ஆர். விஜயகுமார் | 1,348 | 0.64% | ||
இஜக | சி. பாசிகர் | 1,330 | 0.63% | ||
நாம் தமிழர் கட்சி | டி. மாணிக்கம் | 1,146 | 0.54% | ||
சுயேச்சை | டி. வீரமணி | 995 | 0.47% | ||
பசக | வி. சவரியானந்தம் | 675 | 0.32% | -0.90% | |
சுயேச்சை | பி. பழனிவேல் | 577 | 0.27% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,043 | 0.97% | -8.63% | ||
பதிவான வாக்குகள் | 2,11,078 | 84.93% | 0.11% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 2,48,541 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -5.83% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | துரை. மணிவேல் | 88,726 | 47.77% | 5.57% | |
காங்கிரசு | து. அமரமூர்த்தி | 70,906 | 38.17% | -7.19% | |
இஜக | சி. பாசுகர் | 9,501 | 5.11% | ||
சுயேச்சை | ஆர். பன்னீர்செல்வம் | 7,099 | 3.82% | ||
பா.ஜ.க | பி. அபிராமி | 2,981 | 1.60% | 0.77% | |
சுயேச்சை | டி. முருகானந்தம் | 2,640 | 1.42% | ||
பசக | கே. நீலமேகம் | 2,267 | 1.22% | 0.43% | |
சுயேச்சை | எம். கே. முத்துசாமி | 1,629 | 0.88% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,820 | 9.59% | 6.43% | ||
பதிவான வாக்குகள் | 2,18,992 | 84.82% | 4.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,85,749 | ||||
அஇஅதிமுக gain from காங்கிரசு | மாற்றம் | 2.40% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | து. அமரமூர்த்தி | 60,089 | 45.36% | ||
அஇஅதிமுக | எம். இரவிச்சந்திரன் | 55,895 | 42.20% | 1.17% | |
தேமுதிக | இராம ஜெயவேல் | 8,630 | 6.52% | ||
சுயேச்சை | கே. மாரியப்பன் | 2,936 | 2.22% | ||
பா.ஜ.க | கே. சேகர் | 1,111 | 0.84% | ||
பசக | எம். சாமிதுரை | 1,041 | 0.79% | ||
சுயேச்சை | ஜி. சுகுமார் | 782 | 0.59% | ||
சுயேச்சை | எசு. எம். சந்திரசேகர் | 768 | 0.58% | ||
சுயேச்சை | செந்தில் குமார் | 629 | 0.47% | ||
சுயேச்சை | என் மகேசுகுமார் | 579 | 0.44% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,194 | 3.17% | -4.92% | ||
பதிவான வாக்குகள் | 1,32,460 | 80.81% | 10.45% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,63,907 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | 4.33% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | பி. இளவழகன் | 52,676 | 41.03% | 9.14% | |
திமுக | டி. ஏ. கதிரவன் | 42,297 | 32.95% | ||
சுயேச்சை | டி. புண்ணியமூர்த்தி | 20,399 | 15.89% | ||
மதிமுக | கே. சின்னப்பா | 10,121 | 7.88% | -2.53% | |
சுயேச்சை | என். மகேசுகுமரன் | 2,891 | 2.25% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 10,379 | 8.08% | -13.22% | ||
பதிவான வாக்குகள் | 1,28,384 | 70.37% | -8.18% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,82,450 | ||||
அஇஅதிமுக gain from தமாகா | மாற்றம் | -12.16% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | து. அமரமூர்த்தி | 62,157 | 53.19% | ||
அஇஅதிமுக | இளவரசன். ஏ. | 37,263 | 31.89% | -25.11% | |
மதிமுக | கே. சின்னப்பா | 12,163 | 10.41% | ||
பாமக | பி. இராஜா | 2,926 | 2.50% | ||
பா.ஜ.க | ஜி. அய்யாரப்பன் | 1,060 | 0.91% | 0.24% | |
சுயேச்சை | எம். பன்னீர்செல்வம் | 804 | 0.69% | ||
சுயேச்சை | ஏ. நெடுமாறன் | 147 | 0.13% | ||
சுயேச்சை | எசு. கலியபெருமாள் | 135 | 0.12% | ||
சுயேச்சை | கே. பரமசிவம் | 103 | 0.09% | ||
சுயேச்சை | கே. முருகேசன் | 96 | 0.08% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 24,894 | 21.30% | 0.92% | ||
பதிவான வாக்குகள் | 1,16,854 | 78.55% | 2.44% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,59,636 | ||||
தமாகா gain from அஇஅதிமுக | மாற்றம் | -3.81% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | சு. மணிமேகலை | 64,680 | 57.00% | 30.08% | |
திமுக | சின்னப்பா கே. | 41,551 | 36.62% | -6.98% | |
பாமக | அறிவழகன் ஆர். | 5,744 | 5.06% | ||
பா.ஜ.க | ஏ. கருப்பையா | 755 | 0.67% | ||
சுயேச்சை | சந்திரசேகர் எம். | 302 | 0.27% | ||
சுயேச்சை | கதிரேசன் கே. பி. | 269 | 0.24% | ||
சுயேச்சை | சாமிவேலு ஏ. | 173 | 0.15% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 23,129 | 20.38% | 3.71% | ||
பதிவான வாக்குகள் | 1,13,474 | 76.11% | -5.33% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,54,420 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 13.40% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | த. ஆறுமுகம் | 47,353 | 43.60% | 3.49% | |
அஇஅதிமுக | இளவழகன் பி. | 29,242 | 26.92% | -31.44% | |
காங்கிரசு | டி. கே. எசு. சுவாமிநாதன் | 21,247 | 19.56% | ||
அஇஅதிமுக | கணேசன் பி. | 10,507 | 9.67% | -48.69% | |
சுயேச்சை | அபரஞ்சி சி. | 258 | 0.24% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 18,111 | 16.68% | -1.58% | ||
பதிவான வாக்குகள் | 1,08,607 | 81.45% | -1.12% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,36,145 | ||||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | -14.76% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எசு. புருஷோத்தமன் | 56,815 | 58.36% | 16.34% | |
திமுக | த. ஆறுமுகம் | 39,045 | 40.11% | -12.42% | |
சுயேச்சை | டி. கே. தங்கவேல் | 996 | 1.02% | ||
சுயேச்சை | ஏ. எசு. இரத்தினம் | 497 | 0.51% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 17,770 | 18.25% | 7.74% | ||
பதிவான வாக்குகள் | 97,353 | 82.57% | 6.48% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,22,373 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 5.83% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | த. ஆறுமுகம் | 45,980 | 52.53% | 12.80% | |
அஇஅதிமுக | அசோகன் | 36,776 | 42.01% | 3.88% | |
சுயேச்சை | அரமிர்தம். ஏ. எசு. | 3,695 | 4.22% | ||
சுயேச்சை | கணேசன். ஏ. | 738 | 0.84% | ||
சுயேச்சை | முருகேசன். கே. | 342 | 0.39% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,204 | 10.52% | 8.93% | ||
பதிவான வாக்குகள் | 87,531 | 76.09% | 1.34% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,16,590 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 12.80% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | த. ஆறுமுகம் | 31,380 | 39.73% | -24.45% | |
அஇஅதிமுக | கருப்பையா என்கிற அசோகன் | 30,125 | 38.14% | ||
காங்கிரசு | ஜி. சீனிவாசன் | 12,359 | 15.65% | -14.56% | |
ஜனதா கட்சி | டி. நடராஜன் | 3,781 | 4.79% | ||
சுயேச்சை | ஆர். கிருஷ்ணசாமி | 1,131 | 1.43% | ||
சுயேச்சை | ஏ. பி. முனிசாமி | 213 | 0.27% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,255 | 1.59% | -32.39% | ||
பதிவான வாக்குகள் | 78,989 | 74.75% | -6.68% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,07,638 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -24.45% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கோ. சிவப்பெருமாள் | 48,320 | 64.18% | 28.82% | |
காங்கிரசு | ஆர். சாம்பசிவம் மூப்பனார் | 22,740 | 30.20% | -7.17% | |
சுயேச்சை | எம். கணேசன் | 3,535 | 4.70% | ||
சுயேச்சை | பி. கே. திருநாவுக்கரசு | 692 | 0.92% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 25,580 | 33.98% | 31.97% | ||
பதிவான வாக்குகள் | 75,287 | 81.43% | -1.72% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 96,537 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 26.81% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர். கருப்பையா | 26,440 | 37.37% | 10.10% | |
திமுக | ஜி.செப்பெருமாள் | 25,017 | 35.36% | -28.98% | |
சுயேச்சை | எசு. இராமசாமி | 19,294 | 27.27% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,423 | 2.01% | -35.06% | ||
பதிவான வாக்குகள் | 70,751 | 83.15% | 13.57% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 89,136 | ||||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | -26.97% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஆர். நாராயணன் | 41,721 | 64.34% | ||
காங்கிரசு | ஆர். விசுவநாதன் | 17,681 | 27.27% | -0.17% | |
ததேக | மு. வடிவேல் | 3,095 | 4.77% | ||
சுயேச்சை | ஏ.பாலகிருஷ்ணன் | 2,346 | 3.62% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 24,040 | 37.07% | 33.95% | ||
பதிவான வாக்குகள் | 64,843 | 69.58% | 22.52% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 96,922 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 36.90% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | இராமலிங்க படையாச்சி | 11,741 | 27.44% | 1.95% | |
சுயேச்சை | நாராயணன் | 10,404 | 24.31% | ||
சுயேச்சை | ஹாஜி அப்துல் காதிர் ஜமாலி | 6,992 | 16.34% | ||
சுயேச்சை | தனராஜ் | 4,797 | 11.21% | ||
சுயேச்சை | மாணிக்கம் | 3,069 | 7.17% | ||
சுயேச்சை | அரசன் | 2,640 | 6.17% | ||
சுயேச்சை | தங்கவேலு | 2,154 | 5.03% | ||
சுயேச்சை | வடிவேலு | 992 | 2.32% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,337 | 3.12% | -0.48% | ||
பதிவான வாக்குகள் | 42,789 | 47.06% | -12.47% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 90,932 | ||||
காங்கிரசு gain from சுயேச்சை | மாற்றம் | -1.65% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | பழனியாண்டி | 11,422 | 29.09% | ||
காங்கிரசு | ரேசர் | 10,007 | 25.49% | 25.49% | |
சுயேச்சை | சண்முகசுந்தரம் | 8,289 | 21.11% | ||
சுயேச்சை | முத்துசுவாமி | 8,141 | 20.74% | ||
சுயேச்சை | பெரியசாமி | 1,403 | 3.57% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,415 | 3.60% | |||
பதிவான வாக்குகள் | 39,262 | 59.53% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 65,957 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
நோட்டா வாக்களித்தவர்கள்
மேலதிகத் தகவல்கள் தேர்தல், நோட்டா வாக்களித்தவர்கள் ...
தேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 சட்டமன்றத் தேர்தல் | 1,896 | 0.90%[17] |
மூடு
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads