இந்தியாவில் உள்ள மின் சக்தி நிலையங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் உள்ள மின் நிலையங்களின் பட்டியல்
புதுப்பிக்கமுடியாத ஆற்றல்
அணு மின் நிலையங்கள்
இந்திய அணுசக்திக் கழகம் இந்தியா முழுவதும் 20 அணு உலைக்கூடங்கள், ஏழு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அணு மின் சக்தி நாட்டின் தேவையில் 2.9 சதவிகிதத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இவற்றின் மூலம் 4,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது[1].
அனல் மின் நிலையங்கள்
இந்தியாவின் மின் தேவை பூர்த்தி செய்யக்கூடிய மிகப் பெரிய மூல சக்தி அனல் மின் நிலையங்களே ஆகும். அனல் மின் என்பது பல்வேறு வகைகளில் உள்ளன. வாயு,நிலக்கரி,டீசல் ஆகியன மூலம் அனல் மின் நிலையங்களில் நீராவி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 75% சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் அனல்மின் நிலையங்களின் மூலமே பெறப்படுகின்றன.
நிலக்கரி
இந்தியாவில் வணிகத்தேவைக்கான மின்சாரத்தில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. ஜூலை 31,2010 இல் மத்திய அரசின் மின்துறையின் கணக்கின்படி 169000 மெகாவாட்டுகள் நிலக்கரியின் மூலமாகப் பெறப்படுகின்றது.[9]
குறிப்பு: அனைத்து அனல்மின்நிலையங்களும் பட்டியலிடப்படவில்லை.
Remove ads
புதுப்பிக்ககூடிய ஆற்றல்
காற்றாலைகள்
நீர்மின்சக்தி
சூரிய மின்சக்தி
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads