மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு

From Wikipedia, the free encyclopedia

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு
Remove ads

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physiology or Medicine) என்பது வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் நோபல் பரிசுகளுள் ஒன்றாகும். ஆல்ஃபிரட் நோபெலால் நிறுவப்பட்ட இப்பரிசு, சுவீடனில் உள்ள முக்கிய மருத்துவ மையமான கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவையின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மருத்துவத்துறையிலோ உடலியங்கியல் துறையிலோ குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பினைச் செய்த ஒருவர் அல்லது பலருக்கு வழங்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, விளக்கம் ...
Remove ads

பரிசு பெற்றவர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பரிசு பெற்றவர்[A] ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads