சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி (Chidambaram Assembly constituency) என்பது சிதம்பரம் நகரம் உட்பட கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சிதம்பரம் வட்டம் (பகுதி) பால்வாத்துண்ணான், வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம்,மணிக்கொல்லை, பெரியபட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், கொத்தட்டை, அரியகோஷ்டி, சின்னகுமட்டி, வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, கீழ்மணக்குடி, தச்சக்காடு, மஞ்சக்குழி, பெரியகுமட்டி, நஞ்சைமகத்துவாழ்க்கை, பு.மடுவங்கரை, முட்லூர், பு, முட்லூர், பு. ஆதிவராகநல்லூர், பு.அருண்மொழித்தேவன், ஆயிபுரம், குறியாமங்கலம், மேலமூங்கிலடி, கீழமுங்கிலடி, புஞ்சைமாங்காட்டுவாழ்க்கை, தில்லைவிடங்கன், பின்னத்தூர், கீழ்னுவம்பட்டு, மேலனுபவம்பட்டு, பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை, லால்புரம், தில்லைநாயகபுரம், கோவிலாம்பூண்டி, கொடிப்பள்ளம், ராதாவினாகம், உத்தமசோழமங்கலம், பிச்சாவரம், தாண்டவராயன்சோழகன்பேட்டை, கனக்கரப்பட்டு, நக்கரவந்தன்குடி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி, பள்ளிப்படை, பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர், சி, கொத்தங்குடி, குமாரமங்கலம், வசப்புத்தூர், கவரப்பட்டு, கீழ்ப்பெரம்பை, திருக்கழிப்பாலை (கீழ்), சித்தலப்பாடி, உசுப்பூர், சிதம்பரம். நாஞ்சலூர், செட்டிமுட்டு, கடவாச்சேரி, சிவபுரி, பேட்டை, வரகூர், திருக்கழிப்பாலை (மேல்), அம்பிகாபுரம், ஜெயங்கொண்டபட்டிணம் பெராம்பட்டு, சாலியந்தோப்பு, கூத்தன்கோயில், இளநாங்கூர், சி.வக்கரமாரி, சிவாயம், பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, காட்டுக்கூடலூர், வையூர், அகரநல்லூர், வல்லம்படுகை, கீழ்குண்டலப்பாடி, மற்றும் எருக்கன்காட்டுப்படுகை கிராமங்கள்.
பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
Remove ads
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,70,619 | % | % | % | % |
1977
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads