பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி (Palacode Assembly constituency) தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.35 இலட்சம் ஆகும்.[2]
- பாலக்காடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பாலக்கோடு வட்டம் (பகுதி)
பஞ்சப்பள்ளி, பெரியானூர், நாமண்டஹள்ளி, சின்னகவுண்டனஹள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, தெம்மாராயனஹள்ளி, முறுக்கல்நத்தம், பிக்கனஹள்ளி, கருக்கனஹள்ளி, வெலகலஹள்ளி, ஜக்கசமுத்திரம், கித்தனஹள்ளி, சிக்கடொர்ணபெட்டம், சாமனூர், போடிகுத்தலப்பள்ளி, அதிமுட்லு, கெண்டனஹள்ளி, மாரண்டஹள்ளி, சென்னமேனஹள்ளி, சிக்கமரந்தஹள்ளி, செங்கபசுவந்தலர், பி.செட்டிகல்லி, தண்டுகாரனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, ஹனுமந்தபுரம், எலுமிச்சனஹள்ளி, முக்குளம், கும்பரஹள்ளி, பச்சிகனப்பள்ளி, கெரகோடஹள்ளி, காரிமங்கலம், பொம்மஹள்ளி, நரியனஹள்ளி, புலிக்கல், கொண்டச்சமனஹள்ளி, சிக்கர்தனஹள்ளி, ஜெர்டலார், கரகடஹள்ளி, பாலக்கோடு, போலபாகுதனஹள்ளி, கோட்டுமாறனஹள்ளி, நாகனம்பட்டி, பெரியனஹள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஹள்ளி, பண்டாரஹள்ளி, முருக்கம்பட்டி, இந்தமங்கலம், மொளப்பனஹள்ளி, பூனத்தனஹள்ளி, சென்நாராயணஹள்ளி, தொன்னஹள்ளி, பைசுஹள்ளி, கனவேனஹள்ளி, நல்லூர், புடிஹள்ளி, பெலமரனஹள்ளி, திருமால்வாடி, பெவுஹள்ளி, சிரேனஹள்ளி, எர்ரகுட்டஹள்ளி, பொப்பிடி, எருடுகுட்டஹள்ளி, எர்ரணஹள்ளி, குஜ்ஜரஹள்ளி, உப்பரஹள்ளி, ரெங்கம்பட்டி மற்றும் சீரந்தபுரம் கிராமங்கள்.
மாரண்டஹள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி). [3]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1977ல் திமுகவின் பி. எம். முனுசாமி கவுண்டர் 17507 (26.21%) & காங்கிரசின் எம். டி. நாராயணசாமி 8266 (12.37%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 ல் காங்கிரசின் பி. தீர்த்தராமன் 16440 (17.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. எம். நாகராஜன் 7430 (7.75%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாமகவின் கே. மன்னன் 12423 (12.23%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் கே. மன்னன் 13909 (12.16%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. விஜயசங்கர் 11882 வாக்குகள் பெற்றார்.
Remove ads
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
1977
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads