மலேசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், இரு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. முதல் வகை: அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities). இரண்டாம் வகை: தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities).[1]
தனியார் பல்கலைக்கழகங்களில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஒரு பிரிவு: (Locally established Universities). மற்றொரு பிரிவு: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் (Campuses of Foreign Universities).[2])
Remove ads
அரசுசார் பல்கலைக்கழகங்கள்
மலேசியாவில் உள்ள அரசுசார் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு, அரசாங்கம் நிதியுதவி அளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. மலாயா பல்கலைக்கழகமும், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், மலேசிய நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களினால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆகும்.[3][4][5] 1970 பல்கலைக்கழகங்கள்; பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்ட விதிமுறைகளின்படி, இதர அரசுசார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads