மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்
Remove ads

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை நிர்வாக வசதிக்காக, இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம், மால்டா கோட்டம், மிட்னாபூர் கோட்டம்மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என 5 வருவாய்க் கோட்டங்களாகவும், 25 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் மேற்கு வங்காள மாவட்டங்கள், வகை ...
Remove ads

வரலாறு

7 ஏப்ரல் 2017 அன்று வர்தமான் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை முறையே, கிழக்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் மேற்கு வர்த்தமான் மாவட்டம் எனப்பிரிக்கப்பட்டது.[1] எனவே தற்போது வர்த்தமான் மாவட்டம் இல்லை.[2] மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைப் பிரித்து 4 ஏப்ரல் 2017 அன்று ஜார்கிராம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3] டார்ஜிலிங் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதிகளைப் பிரித்து, 14 பிப்ரவரி 2017 அன்று காளிம்பொங் மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]

Remove ads

கோட்டங்களும் மாவட்டங்களும்

Thumb

மேற்கு வங்கம் இப்போது இருபத்தி மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஐந்து பிரிவுகளின் கீழ் குழுவாக உள்ளது:[2][6][7]

மேலதிகத் தகவல்கள் எண், வரைபடம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads