1460
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1460 (MCDLX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சூன் 26 – ரோசாப்பூப் போர்கள்: வாரிக் ஆட்சியாளர் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்ட் தமது படையினருடன் இங்கிலாந்து வந்து, இலண்டனை சென்றடைந்தனர்.
- சூலை 19 – ரோசாப்பூப் போர்கள்: இலண்டன் கோபுரம் யோர்க்கினரிடம் சரணடைந்தது.[1]
- சூலை 10 – ரோசாப்பூப் போர்கள்: நோர்தாம்ப்டன் சண்டையில் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்டு இலங்காஸ்டர் இராணுவத்தைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரை சிறைப்பிடித்தனர்.[2]
- ஆகத்து 3 – இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் அவரது சொந்த பீரங்கி ஒன்று வெடித்ததில் கொல்லப்பட்டார்.
- தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads