1519
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1519 (MDXIX) ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 4 - ஹேர்னான் சோர்ட்டேஸ் (Hernán Cortés) மெக்சிகோவில் தரையிறங்கினான்.
- ஜூன் 28 - ஸ்பெயினின் முதலாம் சார்ள்ஸ் ரோம் பேரரசின் ஐந்தாம் சார்ளஸ் என்ற பெயருடன் மன்னனானான்.
- செப்டம்பர் 20 - பேர்டினண்ட் மகலன் உலகைச் சுற்றிவர ஐரோப்பாவிலிருந்ந்து புறப்பட்டார்.
தேதி அறியப்படாதவை
- சங்கிலியன் யாழ்ப்பாண மன்னனானான்.
அறிவியல்
பிறப்புகள்
இறப்புகள்
1519 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads