1564
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1564 (MDLXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 26 – ஊலா என்ற இடத்தில் லிதுவேனியப் படைகள் நடத்திய தாக்குதலில் பலம் வாய்ந்த உருசியப் படைகள் பின்வாங்கியது.
- நவம்பர் 21 – எசுப்பானிய தேடல் வீரர் மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மெக்சிக்கோவில் இருந்து தேடலுக்ககப் புறப்பட்டார். இவர் பின்னர் பிலிப்பீன்சைக் கைப்பற்றி மணிலா நகரை அமைத்தார்.
பிறப்புகள்
- பெப்ரவரி 15 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (இ. 1642)
- பெப்ரவரி 26 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1593)
- மார்ச் 9 – டேவிட் பாப்ரிசியசு, பிரிசிய வானியலாளர் (இ. 1617)
- ஏப்ரல் 26 (ஞானசுநானம்) – வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1616)
- செப்டம்பர் 24 – வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, சாமுராய் (இ. 1620)
- அஹ்மத் சிர்ஹிந்தி, 1624) இந்திய இசுலாமிய அறிஞர் (இ. 1624)
இறப்புகள்
- பெப்ரவரி 18 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர் (பி. 1475)
- மே 27 – ஜான் கால்வின், பிரெஞ்சு சீர்திருத்தவாதி (பி. 1509)
- புரந்தரதாசர், இந்திய கருநாடக இசையின் தந்தை (பி. 1484)
- ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads