1723
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1723 (MDCCXXIII) ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- சூலை - மத்தியூச்கின் தலைமையில் உருசிய இராணுவம் பக்கூ நகரைக் கைப்பற்றியது.
- ஆகத்து - சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு வெளியே பெத்தர்கோர்ஃப் அரண்மனை அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 1 - சென். பீட்டர்ஸ்பேர்க் உடன்படிக்கை எழுதப்பட்டது.
பிறப்புகள்
- சனவரி 5 - நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1788)
- பெப்ரவரி 17 - டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1761)
- ஏப்ரல் 23 - பிலிப்பு தெ மெல்லோ, இலங்கைத் தமிழறிஞர் (இ. 1790)
- சூன் 5 - ஆடம் சிமித், இசுக்கொட்டிய பொருளாதார நிபுணர், மெய்யியலாளர் (இ. 1790)
இறப்புகள்
- பெப்ரவரி 25 - கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1632)
- ஆகத்து 26 - ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு அறிவியலாளர் (பி. 1632)
1723 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads