1747
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1747 (MDCCLVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்

- ஜனவரி 31 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
- ஜூன் 9 - மொமொசோனோ ஜப்பானின் மன்னனாக முடிசூடினான்.
- அக்டோபர் 1- அஹ்மத் ஷா துரானி ஆப்கானித்தானின் மன்னராக முடிசூடினார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- ஆப்கானிஸ்தானின் கண்டகார் நகரத்தை அஹ்மது ஷா டுரானி கைப்பறினான்.
- கண்டி மன்னன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறக்க, ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் முடிசூடினான்.
பிறப்புகள்
இறப்புகள்
1747 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads