1785
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1785 (MDCCLXXXV) ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 1 - தி டைம்ஸ் ஆங்கில நாளிதழ் லண்டனில் தொடங்கப்பட்டது.
- சனவரி 27 - ஜோர்ஜியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- சூலை 6 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- அக்டோபர் 12 - ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்.
- ஃபிரெடெரிக்டன் நகரம் நிறுவப்பட்டது.
- பணத்தாள்கள் முதன் முறையாக இலங்கையில் ஆளுநர் வாண்டெர் கிராப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கப் பாடசாலைகள் தடை செய்யப்படுவதாக டச்சு ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.
Remove ads
பிறப்புகள்
- சனவரி 4 - ஜேக்கப் கிரிம் ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் மொழியியலாளர். (இ. 1863)
- பெப்ரவரி 22 - சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே பிரான்சிய இயற்பியலாளர். (இ. 1845)
- ஏப்ரல் 26 - ஜான் ஜேம்ஸ் அடுபன் பிரெஞ்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர். (இ. 1851)
- சூலை 21 - பீட்டர் பிராம்லி இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1838)
- ஆகத்து 30 - லின் சீசு (Lin Ze-xu) குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராக இருந்தவர். (இ. 1850)
Remove ads
இறப்புகள்
- திசம்பர் 22 - ஜான் போவ்ரா இங்கிலாந்து அணி துடுப்பாட்டக்காரர். (பி. 1716)
- பாஸ்கரராயர், எழுத்தாளர் (பி. 1690)
- இமான் வில்லெம் ஃபால்க், இலங்கையின் டச்சு ஆளுனர்
1785 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads